40 நாட்களில் ₹1,000 கோடிக்கு மேல் அரசுக் கஜானாவுக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
தனிநபருக்கு சென்றுகொண்டு இந்த வருமானத்தை அரசுக்குக் கொண்டு வந்தோம்- அமைச்சர் விக்னேஷ் @VigneshTvkCbe
இன்னும் 40 வருஷம் கழிச்சி என் பேரன் வந்து 2026 la அரசியல் புரட்சி எப்படி நடந்ததுன்னு கேட்டாக்கா 😳
நான் தூத்துகுடி சம்பவத்த தான் போட்டு காட்டுவன் @TVKVijayHQ
🥵🥵🥵🥵�
🚨 எடப்பாடி முதலவர்... ஸ்டாலினே எண்ணிடம் பேசினார் 🚨
திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முதலவராக்க ஸ்டாலினே எண்ணிடம் பேசினார்.
முதல் நாள் எடப்பாடி என்றார்கள்... அடுத்த நாள் திருமாவளவன் என்றார்கள்; பாஜகவின் மறைமுக ஆட்சியை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?
~ IUML Leader Kadhar Mohaideen
காட்டுமன்னார் கோவில்ல நான் ஏன் போட்டியிடலன்னு என்ன கேக்குறீங்களே, அதுக்கான காரணத்த யாராவது தி.மு.க கிட்ட கேட்டீங்களா.?
சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து பின்வாங்கியது ஏன் என திருமாவளவன் சூசக பேச்சு.!