"கல் தோன்றி மண் த��ன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி" இவ் தேவரினம் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் காக்க பல்லாயிரம் கணக்கில் உயிர் தியாகம் செய்தோம். இனத்தை ஒரே குடையின் கீழ்
"தேவர்" என்ற அரசாணை தருமாறு மத்திய மாநில அரசிடம் கோரிக்கை முழக்கம் வைக்கிறோம்.
#WeWantThevarGO
#சிவகங்கை சீமையிலிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த முதல் பெண் விடுதலை வீராங்கனையும் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூடிய ராணியுமாகிய வீரமங்கை #வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் நாட்டுப்பற்றையும் போற்றி வணங்குகிறோம்.
தெய்வத்திருமகன் பசும் பொன் தேவர் மகனார் அவர்களுக்கு தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்க தலைவர் வசந்த் காடவராயர் தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு பரவாக்கோட்டையில் தேவர் திருமகனார் ஆலயத்தில் மாலை அணிவித்து வணக்க உள்ளோம்.
தேவர் திருமகனார் பக்த்தர்கள் அனைவரும் ��ன்று திரண்டு வாரீர்..
நூற்றுக்கணக்கான ஆதாரங்களோடு சோழர்களை உரிமை கோரும் கள்ளரின சொந்தங்களே..
கள்ளர் குல மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ தேவரின் 1038வது சதயவிழா சோழர்களின் இரத்த சொந்தங்களே நாளை நண்பகல் 12 மணி அளவில்.
ஒரத்தநாடு பாரதிதாசன் கல்லூரி முன்பு ஒன்றுகூடுவோம்..!
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம்.
கள்ளச்சோழனின் 1038வது சதயவிழாவில் தஞ்சையில் சோழ நாட்டு பூர்வகுடி கள்ளர்கள் காடவராயர் தலைமையில் தஞ்சையை சூழ்ந்தனர்..!
PROMO - 01
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம் 🐅⚔️🔰💥
ஶ்ரீகள்ளச்சோழனின் சதயவிழாவை சிறப்பிக்க அக்டோபர் 25 அன்று “#காடவராயர்” தலைமையில் ஒரத்த நாட்டில் ஒன்றுகூடுவோம்...🙏
வெற்றிவேல் வீரவேல்..!*
#கள்ளர்படைப்பற்று 🔰🐅🗡️
சோழ பேரரசின் கள்ளர் குலத்தின் சக்கரவர்த்தி தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் முக்குலத்தின் முதல் குலமாம் கள்ளர் குல சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ ராஜ ��ோழத்தேவர்.🔰🙏
கள்ளர் படைப்பற்று களத்தில் விரைவில்....🔰
#கள்ளர் #சோழர் #சூரியகுலம் #ராஜராஜசோழர் #தேவர் #முக்குலத்தோர்
கள்ளர்களின் முதன்மை விழாவான கள்ளர் குல மாமன்னன் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் சதயவிழா விரைவில்...
ஒட்டுமொத்த கள்ளர் பேரினமும் ஒன்று கூடும் நாள் மிக விரைவில்....
வெற்றி வேல் ... வீர வேல்....
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம்.
https://t.co/P4bfzSPE7f