கண்ணீர் அஞ்சலி...!
நமது கள்ளர் படைபற்று மாநில நிர்வாக குழு செயலாளர் ஸ்ரீதர் கொடும்புரார் அவர்களின் தந்தை #மகேந்திரன்#கொடும்புரார் அவர்கள் உடல்நலகுறைவால் காலமானார்.
அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை நம்பிவயல் இல்லத்திலிருந்து நடைபெறும்.
ஆழ்ந்த வருத்ததுடன்...!
கள்ளர்படைபற்று உறவுகள்.
EXCLUSIVE
14 தன்னரசுகள் கள்ளர் நாட்டினர் பேசிய வசனத்தையே, கட்டபொம்மன் வசனமாக காப்பியடித்தார்கள்.
1000+ 5000 + 500 என
6500 தமிழர்களை படுகொலை செய்த வெள்ளைக்காரன் - பிரிட்டிஷ் அரசு. ஏன்?எதற்கு?
தன்னரசு கள்ளர் நாட்டில் பறையர்கள் தாழ்த்தப் பட்டவர்களாக இல்லை.
இன்னும்
அறியப்படாத பல உண்மை வரலாறு...
https://t.co/Ly5eA7i9hj
கள்ளர்களின் பெருமை மற்றும் வீர வரலாறை திருடிய கொல்டி கெட்டி பொம்மலு வாரிசுகள்
தமிழர்களின் வரலாறை மீட்டெடுப்போம்!
@KPPITWing@ThevarTrends அதிகம் பகிருங்கள் உறவுகளே
தேவரின அரசானை பாகம் - 2 #முக்குலத்தோர்
https://t.co/Ja96XIXql1
தேவரின அரசானை பாகம் -2
முக்குலத்து சமூகத்தின் எதிர்கால கல்வி,வேலைவாய்ப்பு,வாழ்வாதாரம்,அரசியலில் முழு அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்யும் தேவரின அரசானையின் விளக்கம் கொடுக்கும் காணொளி பாகம் 2
வங்கத்து சிங்கம் இந்திய தேசத்தின் தந்தை கொஞ்சம் ரத்தம் தாருங்கள் நான் மிகப்பெரிய சுதந்திரத்தை பெற்று தருகிறேன் என்று கற்சித்த மகான் உண்மையாய் உழைத்த உத்தமர் இந்திய தேசிய படையை கட்டி அமைத்த மாவீரன் அவர்களுக்கு கள்ளர் படைப்பற்று சார்பாக நெஞ்சார வணங்கி மகிழ்கிறோம் ஜெய்ஹிந்த்
1994ல் தமிழக அரசு பிறப்பித்த தேவரினம் என்ற அரசாணை பற்றி விழிப்புணர்வு தேவை முக்குலத்தோர் மக்களுக்கு. அவரவர் பகுதிகளில் உள்ள நம் சமுதாயமக்கள் சான்றிதழ் பதிவிடும் போது கள்ளர் மறவர் அகமுடையார் தேவரினத்தின் உட்பிரிவுகளை மட்டுமே கணக்கெடுப்பு அலுவலர்கள் பதிவிடுகிறார்கள். 1/3
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி" இவ் தேவரினம் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் காக்க பல்லாயிரம் கணக்கில் உயிர் தியாகம் செய்தோம். இனத்தை ஒரே குடையின் கீழ்
"தேவர்" என்ற அரசாணை தருமாறு மத்திய மாநில அரசிடம் கோரிக்கை முழக்கம் வைக்கிறோம்.
#WeWantThevarGO
தேவரின அரசானை பாகம் - 1
https://t.co/V7tVjqQ9DU
80ஆண்டுகள் கோரிக்கையான கள்ளர்,மறவர்,அகமுடையாஎ உள்ளடக்கிய தேவர் என்ற அரசானை1995ஐ அமல்படுத்த கோரிய வழக்கு தீர்ப்பை எதிர்நோக்கிய மக்காலுக்கான காணொலி பாகம் -1
நன்றி - சோழ பாண்டியன்
#சிவகங்கை சீமையிலிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த முதல் பெண் விடுதலை வீராங்கனையும் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூடிய ராணியுமாகிய வீரமங்கை #வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் நாட்டுப்பற்றையும் போற்றி வணங்குகிறோம்.
சோழ தேசம் திருவாலி நாட்டில்
வைணவ மதத்தை பின்பற்றிய. கள்ளர் குல மன்னர் நீலன் திருமங்கையாழ்வார் முனையதிரியர் அவதரித்த இன்னாளில் போற்றி வணங்குவோம்🙏
கள்ளர் படைப்பற்று - தமிழ்நாடு
#கள்ளர் நாயகன்
#திருமங்கையாழ்வார்
பல்லவராயர் வழித்தோன்றல் #புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எட்டாவது மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவ தொண்டைமான் 149 - வது பிறந்த தினத்தில் போற்றி வணங்குவோம்.🙏🏻
கள்ளர் படைப்பற்று - தமிழ்நாடு.
உலகம் போற்றும் தமிழரின் பாரம்பரியத்தின் தந்தையாக வரும் அந்த ஆதித் தொல்குடியின் வரலாறு, தகுந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன்
முழு காணொளி.
பாகம் 01 - https://t.co/KIlN0s4EHz
பாகம் 02 -
https://t.co/Vtpn6OlmHu
நிர்வாகக்குழு
#கள்ளர்படைப்பற்று#மூத்த#தமிழ்குடி#கள்ளர்#தேவர்
தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற..
அன்பு எங்கும் நிறையட்டும்...
மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம்.