கள்ளர் குல சோழர் நேரடி கல்வெட்டு.
காலம் : கிபி1303
அரசு : கொங்கு சோழர் அரசு
அரசர் : ஶ்ரீவிக்ரம சோழதேவர்
“வடக்கில் குலாந்தரில் கள்ளன் சாந்தனான கொத்தப்பிச் சோழன்”
விளக்கம்:- திருக்காளஹஸ்த்தியை ஆண்ட கரிகால சோழர் மரபில் வந்த இரேணாட்டு சோழர்களின் மரபை பற்றிய கல்வெட்டு,
முன்னெல்லாம் சமூக ஊடகங்களில்..
பாமக-விசிக சண்டைகள் நிறைய நடக்கும்.. இப்ப பாமகவுலயே அய்யா அணி-அன்புமணி அணி சண்டைகள் முழுநேரம் நடக்கிறதால அதெல்லாம் நின்னு போச்சு...
அப்புறம் திமுகவை ஏதாச்சும் சொன்னா உபிகளை விட மொத ஆளா விசிககாரனுங்க ஓடி வருவானுங்க. இப்ப விசிகவே உபிகளோடு சண்டை போட்டுட்டு இருக்கு...
பாஜகவை திட்டினால் ஒட்டு மொத்த சங்கிகளும் நம்ம SS போட்டு திட்டுவானுங்க.சரி இப்ப என்னடா பண்றாங்கனு போய் பார்த்தால் பாஜக-அண்ணாமலை சண்டைகள் நடக்குது...
அதிமுக-அமமுக சண்டைகள் என்னாச்சுனு பார்த்தா அதிமுகவே அடிச்சிட்டு கிடக்குது..
நாம் தமிழர் பக்கம் போனால் 'ரோசா பூ சின்ன ரோசா பூ'னு சீமான் அண்ணா வாய்ஸ்ஸில் பாட்டு ஓடுது...
கடைசியாக திமுக-அதிமுக சண்டைகள் பார்க்கலாம்னு போனா அதிமுக ஐடி விங் பதிவுகளை திமுககாரன் ஷேர் பண்ணி பயர் விட்டுட்டு இருக்கான்..
தமிழ்நாட்டுல என்ன தான்டா நடக்குது?
காவிரி கரை கண்ட கரிகால சோழதேவர்.
தான்பாயும் இடமெல்லாம் வளம்கொழிக்கச் செய்யும் காவிரி, ஈராயிரம் வருடம் முன்பு தன்போக்கை அடிக்கடி மாற்றி வாழ்விடங்களை அழித்துள்ளமை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். அத்தகைய காவிரியின் கரையை பலப்படுத்தியவன், சென்னியின்மைந்தன் கரிகாலன்!
இராமநாதபுரம் சமஸ்தான மன்னர்
புகழ்பெற்ற இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் உட்பட பல கோயில்களின் பரம்பரை அறங்காவலர் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் நினைவு தினம் இன்று
போற்றி வணங்குகிறேன் 🙏
PRIED OF THEVARS
Thirumangai was born in Thevar caste in Thirukuraiyalur,
Tamil Nadu.Thirumangai's real name was Kaliyan Thirumangai's father was Nilam , a general under the Chola empire. He was skilled in archery and worked as a military commander himself for the Chola king.
The Chola Empire.
"Sri Kalla Cholan Rajanan" was a Chola prince who died in a war during the reign of Raja Raja Chola I. Ancient hero stone of warrior from Royal cholas Kallar clan.
Courtesy: Indian council of historical research.
#Kallar#Cholas#Thevar#chozhakingdom
The Mighty Kallar Warriors.
A British account of 1734 notes how 50 Kallars (dreaded warrior tribe of Tamilnadu) defeated a 10,000 strong Muhammadan army and drove them back with casualties.
#India#Hindu#Thevar#kshatriya🚩 #tamilnadu