கள்ளர்களின் முதன்மை விழாவான கள்ளர் குல மாமன்னன் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் சதயவிழா விரைவில்...
ஒட்டுமொத்த கள்ளர் பேரினமும் ஒன்று கூடும் நாள் மிக விரைவில்....
வெற்றி வேல் ... வீர வேல்....
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம்.
https://t.co/P4bfzSPE7f
"#முக்குலத்தோர்"
கி.பி.1817 ம் ஆண்டிலேயே #முக்குலத்தோர் எனும் சொல் புழக்கத்தில் இருந்துள்ளதை இந்த சான்று தெரிவிக்கிறது.
தமிழ்நாடு அரசு சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் என்கிற கெஜெட்டில் வெளியிடப்பட்ட 1817ஆம் ஆண்டு ஆவணம் உலகத் தேவமார்கள் அனைவருக்கும் இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பச்சைக் குழந்தை தேவரினம்?..
ஆறு வயது குழந்தையைக் கூட விட்டு வைக்காதவன் பட்டியல் இனம்?...
ஆனாலும் தோழர்களுக்கு இது ஒரு மேட்டரே இல்லை... ஏனென்றால் பச்சைக் குழைந்தையாயினும் அது பட்டியல் இனம்? இல்லையே...
PC: நேதாஜி இளைஞர் சங்கம்
*எட்டையாபுரத்தில் நாயக்கர்களுக்கு அடங்க மறுத்த பாண்டியர் மறவர் நாடுகள்
*சந்திரசேகர பாண்டியன் எனும் பாண்டியன் வாழ்ந்துவந்தார் அவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர் இவர் மதுரை திருநெல்வேலியை ஆட்சி செய்து வந்தார் இவர்கள் நாயக்கர்கள் ஆட்சியை கடுமையாக எதிர்த்தனர்
4/1
https://t.co/LRf56rLJ3t
இந்தோனேசியா பண்ணையூர் தீவை வென்று அங்கு புலிக்கொடியை உயரவிட்ட, நம் கள்ளர் குல இராஜேந்திரசோழத்தேவரின் தளபதியே இன்றைய பண்ணையார்கள் (பண்ணை அரையர்கள்) கள்ளர் குல பண்ணையார்களாக இன்றும் தூத்துக்குடி,இராமநாதபுரம்,கன்னியாகுமரி பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.