மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள், நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, கழகத்தின் சார்பில் 'மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்' என்று வாக்குறுதி அளித்ததையொட்டி
அன்னை தெரசா மாற்றுத் திறனாளிகள், முதியோர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. திருத்தணி S.S. ஜோதி பொதுச் செயலாளர் திரு. B. மீகா, மகளிர் அணி நிர்வாகிகளான திருமதி சுந்தரி, திருமதி சுமதி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, மாற்றுத் தினாளிகள் சார்பாக தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதி...
நடைபாதையில் கடை வைத்திருப்போர் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியிருப்பின், @AIADMKOfficial ஆட்சியில் தள்ளுபடி செய்யப்படும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
EPS Speech | ஆட்டம் கண்டு விட்டது
அம்மா [ஜெயலலிதா] மறைவுக்கு பின் பல பிரச்சனைகளை அதிமுக சந்தித்தது, தொண்டர்களின் ஆதரவால் கட்சியை காப்பாற்றினோம்
சட்டமன்றத்தில் நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது திமுக கூட்டணி ஆட்டம் கண்டு விட்டது
- அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
EdappadiPalanisamy | AIADMK | Erode
#EPS #EdappadiPalanisamy #AIADMK #NewsTamil #NewsTamilTV24x7
அதிமுக ஆட்சிக் காலத்தில் சபாநாயகர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை அவமரியாதை செய்து, நாற்காலியில் இருந்து தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026
#பவானிசாகரில்_எடப்பாடியார்
Heartiest congratulations to #TeamIndia for their emphatic victory over Pakistan in the T20 World Cup 2026 at Colombo! Our proud record against Pakistan continues!
This dominant win secures Super 8 qualification and showcases India’s talent and resolve.
#IshanKishan delivered a
match-winning knock,
supported brilliantly by
Captain #SKY ,
Our unified bowling attack led by #bumrah & #HardikPandya was simply outstanding!
On behalf of the people of
Tamil Nadu and #AIADMK,
salutations to your Efforts !
@BCCI@surya_14kumar@Jaspritbumrah93@hardikpandya7
#T20WorldCup2026
@AIADMKOfficial
நீரேற்றுத் திட்டங்கள்,
மருத்துவ வசதிகள்,
கூட்டுக் குடிநீர் திட்டங்கள்,
சாலை வசதிகள்,
கல்வித் திட்டங்கள்,
விவசாயம் போற்றும் திட்டங்கள்,
என தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் பார்த்து பார்த்து அளித்தது போலவே,
#பவானிசாகர் தொகுதிக்கும் அள்ளி வழங்கிய மக்களின் முதல்வர்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
இன்று, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி, சத்தியமங்கலத்தில் நடைபெறும் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, எழுச்சியுரையாற்ற உள்ளார்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026
#பவானிசாகரில்_எடப்பாடியார்
டாஸ்மாக் மூலம் கொள்ளை அடித்த பணத்தை வைத்து தேர்தலை திமுக சந்திக்கிறது. ஆனால் நாங்கள் மக்கள் நலத்திட்டங்கள் மூலம் தேர்தலை சந்திக்கிறோம்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம்#EPSfor2026
#பவானிசாகரில்_எடப்பாடியார்