The Ultimate "Anil Fandom" Paradox
Inner-loop la paatha... Anna-vaye pottu adipaanunga, kadipaanunga! They will micro-analyze every single frame, pick out a hundred flaws, and give masterclasses on - Idha yen ipdi panna? Adha apdi pannirukalam.They are literally his harshest critics on a daily basis. But the outer-loop? The minute an outsider steps a foot out of line or Anna ku oru prechananu vandha... avvalodhan, pottu veluthuduvaanunga! Formations maari, they instantly turn into an impenetrable, lethal shield.Ultimate tough-love masquerading as critics. Absolute peak loyalty when it counts. 🧊🔥
The Mother of all Fandoms ‼️Anil Fandom.
நேற்று இரவு Space ல் இவரின் ஊரில் உள்ள மின் கம்பி பிரச்சினையை சொல்லிக்கொண்டிருந்தீர்கள் ... ரொம்ப நாள் புகார் அளித்தும் சரி செய்யவில்லை என்று புலம்பினார்.
அதற்கு நாங்கள் (Virtual Warriors) இங்கே பிரச்சினையை பதிவிடுகிறோம், பிரச்சினையை எடுத்து பேசுவோம் என்று சொல்லி இருந்தோம்... அதற்கேற்ப இன்று தம்பி @1Cr74LakhDemons அந்த பிரச்சினையை பதிவிட்டிருந்தார் அதற்கு உடனடியாக @TANGEDCO_Offcl பதில் அளித்து அந்த பிரச்சினையை சரி செய்து விட்டனர் மேலும் அந்த ஊரில் தாழ்வான மின் கம்பிகளை எங்கே இருக்கிறது என்று சரி பார்த்து சரி செய்துக் கொண்டிருக்கின்றனர்.
இது தான் நாங்கள் நேற்று சொன்ன விஜயின் அரசியல் மாற்றம் @Thalavsguru
உங்கள் பிரச்சனை தீர்ந்தது மிக மகிழ்ச்சி... ❤️
நன்றி @CMOTamilnadu@CTR_Nirmalkumar 🙏🏽🙏🏽🙏🏽
நகராட்சித்துறையில் ஊழல், டாஸ்மாக்கில் ஊழல், கனிம வளத்தில் ஊழல், கல்வித்துறையில் ஊழல், கடைசியில் கடைகோடி மனிதரும் அவர்தம் வீட்டுப் பிள்ளைகளும் படிக்கும் நூலகத்திற்கானப் புத்தகங்களிலும் ஊழல் என ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் பணம் ஊழல் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளதும் ஊர் உலகமே அறிந்ததுதான். இவை தவிர தனிப்பட்ட குடும்பங்களை ஏமாற்றி ஊரை அடித்து உலையில் போடும் மோசடிகள் வேறு. இத்தனையையும் செய்தது தீயசக்தியின் தீநாக்குகள்தான்.
ஊழலையும் கொள்ளையையும் மோசடிகளையும் பற்றிக் கேள்வி கேட்டால், சட்டப்படி சந்திப்போம் என்ற எகத்தாள பதில்களே பற்களைத் தாண்டி வந்து பகடி கபடி ஆடுகின்றன. மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் அரசியல் மூர்த்தியின் அவதூறு கழகச் சீடர்களுக்கு சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து ஏமாற்றலாம் என்ற எண்ணமா?. அதனால்தான், “இதுவரை எந்த வழக்கிலாவது தண்டிக்கப்பட்டோமா?” என்று நக்கல் நையாண்டிச் சிரிப்புடன் தங்களின் பரந்தாமன்களையும் கோரஸ் சாரதிகளையும் வைத்து கொக்கரிப்பா?.
தங்களின் அவதூறு அரசியல் அனுபவத்தால், தடயமின்றிக் கொள்ளை அடிக்கும் அனுபவத்தால் மக்களிடம் இருந்து எல்லாவற்றையும் திசை திருப்பிவிடலாம் என்ற ஆணவத்தை வைத்து எப்போதும் தப்பித்துவிடலாம் என்று தப்புத்தாளக் கணக்குகள் போட்டால் தீயசக்தியின் திமிர் மண்ணைக் கவ்வப் போவது உறுதி.
"தி.மு.கழகம் சரிவர கணக்கு வைப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, (தி.மு.க.வின்) இந்த அறக்கட்டளைகளுக்கான பெருந்தொகைகள் எங்கிருந்து வருகின்றன என்பதும் எவருக்கும் புரியாத மர்மமாகும்" என்ற சர்க்காரியா கமிஷன் அறிக்கை வார்த்தைகள் இன்றும் பொருத்தமாக இருக்கின்றன என்றாலும் இப்போதும் அதே மர்மபாணி எடுபடும் என்று எண்ணினால் அந்த எண்ணம் அடித்து நொறுக்கப்படும்.
தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களுக்குப் பதில் சொல்லாமல், வாய் இருக்கிறது என்பதற்காக வாடகைக்கு பஞ்ச் டயலாக்குகளை வாங்கி வைத்துக்கொண்டு, தாங்கள் எந்தத் தவறும் செய்யாத அரசியல் புனிதர்கள் என்று நினைத்துக்கொண்டு எதையாவது இட்டுக்கட்டிப் பேசி ஏமாற்றலாம் என்ற அந்தக் கால டெக்னிக் எல்லாம் காற்றில் ஏறிக் கரைந்துவிட்டது. இனி மக்கள் மன்றத்தில் இருந்தும் நீதி மன்றத்தில் இருந்தும் தப்பிக்கவே இயலாது. அதோடு மக்களிடமும் மண்டியிட்டு மன்னிப்புக் கோரும் காலமும் வெகு அருகில் வந்துவிட்டது என்பதை உணர்ந்தால் சரி.
எதையும் உணராமல் அரசின் மீது அவதூறு கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்தால் தீயசக்தியை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
Your profile says Advocate, but nowhere do I see that you're a doctor or nutritionist. So first, do you have any relevant qualifications to make these nutritional claims?
Now, let's talk about consistency.
These food products have been consumed across TN for decades. Why didn't you raise any concerns or demand regulations during your beloved DHADHI THATHA MK Stalin's government?
DMK leaders have distributed chocolates and sweets to school children too. Do chocolates contain no added sugar? Do sweets suddenly become healthy when distributed by a government you support?
Aavin Gulab Jamun itself reportedly contains around 24g of added sugar per 100g. Why no concerns about that? I'm sure Aavin wasn't started by TVK, right?
All these food companies have FSSAI licences. Are you suggesting FSSAI has been licensing unsafe products all these years? Or did your previous government fail to identify these supposedly dangerous products?
Most conventional cakes are made using maida. That's hardly breaking news. And if you are concerned about sugar, refined flour and fat, shouldn't the same nutritional scrutiny apply to every sweet and packaged food, irrespective of who distributes it?
Kelvi kekkanumnu kekka koodathu. Ozhunga moolaiya use panni kekkanum. Moolaiya muttila vachuttu pesa koodathu! Thidir doctor 🤡🤡🤡
நிருபர் ஒருவர், “நீங்கள் மதுபோதையில் இருப்பீர்கள்” என்று கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அவர்கள், “வேண்டுமென்றால் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்றே கூறினார்.
அவர் கூறாத கருத்துகளைப் பேசியது போன்று காணொளியை எடிட் செய்து, தவறான தகவல்களைப் பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது.
ஒருவரின் பேச்சைத் திரித்துக் காட்டி, பொது தளத்தில் தவறான பிம்பத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படுவது பொறுப்பற்ற செயலாகும். இத்தகைய தவறான தகவல் பரப்புதலுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails
QUALITY CHECK BEFORE DISTRIBUTION! 🎂✅
Cuddalore District Monitoring Officer Mr. Mohan IAS personally inspects the quality of cakes scheduled for distribution tomorrow!
Attention to detail. Accountability in action. 👏🔥
@TVKVijayHQ#CMJosephVijay
Hi Wilson,
The TVK government did not procure cakes from Akal Vilakku Bakes, Phoenix Bakes, or any such dummy firms.
The procurement was from established brands and suppliers, including Britannia, ITC, Dream Bakes and Elite Dreams.
The tender documents also clearly specify that the expiry date must be mentioned.
Pls do some research and gain knowledge before posting the news.
போன ஆட்சிக்கு பயந்து நாங்க புகார் கொடுக்கல.. எங்களுக்கு செட்டில்மெண்ட் பண்றேன்னு சொன்னாரு, ஆனா இப்போ வரைக்கும் பண்ணல, நாங்க நடுத்தெருவுல தான் நிக்கிறோம் - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது பண மோசடி புகார் கொடுத்த தம்பதி பேட்டி
இதில் மேலும் மூடி மறைக்காமல் திமுக அவர் மீது நடவடிக்கை எடுக்குமா ? இல்லை புகார் மட்டும் தானே வந்திருக்கு , ஊழல் நிருபிக்கப்படவில்லை என்று தனது அடிமையை வைத்து Fact check என்ற பெயரில் எதையாவது சொல்லித்தொலையுமா தெரியவில்லை.
ஐயோ பழிவாங்குறாங்கனு , Scene எல்லாம் போட்டா பத்தாது.
இவரோடு ஊழல் புகாரில் சிக்கும்
முன்னாள்அமைச்சர்கள் எத்தனையோ ? கணக்கு தெரியவில்லை.
வாயைக் திறந்து , பொறுப்பா கேள்வி கேட்டா மீம் போட ஒரு கூட்டம் ! ஆபாசம் பரப்ப ஒரு கூட்டம் ! இதுக்கும் மீம் போடுங்க பார்ப்போம்.
கேள்வி கேளுங்க , ஆதரவு அளிக்கும் கட்சியை உள்ளும் புறமும் கேட்கும் கேள்வி தான் மாத்தும்.
6 MONTHS OF TVK GOVT🇪🇸
Day #2 : Today’s Focus: Healthcare
Minister: @arunraajkg 🫡
✅ Chief Minister’s Elderly Health Insurance Scheme – free health insurance for residents aged 70 and above, without an income ceiling.
✅ Nalam 360 – annual free master health check-ups for people aged 30 and above.
✅ Peri-Menopausal Care Policy – dedicated screening, counselling and treatment for women.
✅ Positive Health Policy – holistic healthcare and preventive-care framework.
✅ TN MediCity – integrated medical hub for advanced treatment, research, medical tourism and AYUSH.
✅ Integrated Mental Health Plan – mental health units, school counselling, tele-mental-health hubs and rehabilitation centres.
✅ Irumbu Kanmani – anaemia screening and prevention for school students.
✅ Newborn Genetic Screening – screening for seven rare genetic disorders.
✅ Free Year-Round Insulin for Children – insulin supply for children under 18 with Type 1 diabetes.
✅ Digital Pregnancy Monitoring – Bluetooth-enabled blood pressure monitors for 10,000 pregnant women.
✅ Thai Care – residential maternity support centres for pregnant women.
✅ Mobile Geriatric Treatment Centres – 1,000 mobile units providing specialised elderly care.
✅ Hub-and-Spoke Telemedicine Network – specialist consultations through five hubs and 200 spokes.
✅ CMCHIS annual family coverage enhancement from ₹5 lakh to ₹25 lakh.
✅ CMCHIS eligibility income limit enhancement from ₹1.2 lakh to ₹2.5 lakh.
✅ Assisted Reproductive Services expansion – Level-I ART centres in 31 government medical colleges and six district hospitals.
✅ Upgradation of 29 Primary Health Centres into Urban Community Health Centres.
✅ Chief Minister’s Cancer Care Mission – ₹673.44 crore.
✅ Integrated cancer treatment wing at Rajiv Gandhi Government General Hospital, Chennai.
✅ Five regional cancer-care centres.
✅ Introduction/expansion of robotic surgery and advanced radiation equipment.
✅ Targeted therapy and immunotherapy facilities.
✅ HPV DNA screening for 1.22 lakh women.
✅ Seven new government nursing colleges with 660 BSC. Nursing seats.
✅ 6,098 additional seats across nursing, paramedical and pharmacy courses.
✅ Regularisation of 2,500 nurses – first-phase commitment.
✅ 1,695 additional nursing posts.
✅ Recruitment of 3,594 medical personnel across 24 categories.
✅ 284 super-speciality medical posts across 25 specialities.
✅ 194 Assistant Surgeon/Assistant Professor posts to strengthen maternal and newborn care.
✅ Nalam TN – Tamil Nadu Health Foundation to mobilise CSR and philanthropic support for government healthcare.
✅ Nalam AI – WhatsApp-based healthcare services, including patient registration, prescriptions and reports.
✅ My Hospital QR Feedback – QR-based patient feedback and hospital monitoring.
✅ Upgraded 20-bed Level-3 E-ICU at RGGGH.
✅ Six additional Lactation Management Units in government hospitals.
✅ Mortuary infrastructure upgrades in ten government hospitals.
✅ Advance Medical Directives – guidelines for implementation.
✅ BSC. and M.A. Clinical Psychology courses at the Institute of Mental Health.