20ஆண்டுகளாக ஆர்.கே.ராதாகிருஷ்ணன் எனும் ப்ரண்ட்லைன் ஊடகவியலாளர் இலங்கையில் இருந்து, சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆதரவான பொய் செய்திகளை எழுதிக்கொண்டிருந்தவர். தமிழர் போராட்டங்களை தீவிரவாதமாக-பயங்கரவாதமாக திரித்து எழுதிய உத்தமர். சிங்களப் பேரினவாதிகளுக்குள்ளாக நடந்த கொலைகளை விடுதலைப்புலிகள் மீது கணக்குகாட்டிய உத்தமர். 2009ல் நடந்த இனப்படுகொலையின் போது, சிங்கள ராணுவத்தின் செய்திகளை பரப்பி தமிழர்களின் துயரங்களை மறைத்தவர். சிங்கள ஆட்சியாளர்களின் மாளிகையான அலரி-மாளிகையின் காவல்காரராக செயல்பட்டவர். தமிழின விரோத அரசியலில் ஆர்.எஸ்.எஸ்சுக்கு நிகரானவர். இலங்கையின் மோடி எனப்படும் ராஜபக்சேவின் உற்ற நண்பர்.
@MarieWilson_TVK@CMOTamilnadu@TVKVijayHQ@TVK_NewsTrichy@TVKPartyHQ என்னது ரூ. 1.29 லட்சம் கடன், என்னுடைய குடும்பத்தில் ஒவ்வொருவரின் மீதும் இருக்கா? 5 பேர் கொண்ட குழு அமைத்து கடந்த ஆட்சியில் கடனை குறைத்தார்கள். கணக்கை சரியாக பார்க்கவும். அந்த 5 பேர் கொண்ட குழுவிடம் கேளுங்கள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்;
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.
பொருள்:
எல்லா உயிர்களும் பிறப்பால் சமமானவை. ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள், தொழில், ஒழுக்கம் மற்றும் சாதனைகளின் வேறுபாட்டினால்தான் அவர்களின் சிறப்பு அல்லது உயர்வு வேறுபடுகிறது.
@IndiraniSudala1 நீங்க ஏன் @rajakumaari யை டேக் பண்ணி அரசியல் பண்னுறீங்க என்று அரசியல் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். இரண்டு பேரும் followers அதிகபடுத்த உள் நோக்கம் தான். @AIADMKITWINGOFL@satyenaiadmk இப்படி இருந்தால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது 🌱🌱🌱
@sundarrajachola 2024 ல், அம்மாவை ஊழல்வாதி என திட்டினவர் ஒருவர், அவரால் தான் கூட்டணி உடைந்தது. அவர் எடுத்த தவறான முடிவுகளால் எல்லோருக்கும் இழப்பு. இனிமேல் கூடி வாழ்ந்தால் தான் வெற்றி