கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று துளிய��ம் மனசாட்சியின்றி கேட்கிறார் விஜய்….
மதுரை மாநாட்டில் மூச்சுத் திணறி ஒரு இளைஞன் இறந்தான்
நாமக்கல்லில் 40 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி… 4 பேர் கவலைக்கிடமாக இருந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது…
விக்கிரவாண்டியில் 400 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர் நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ��ல்லை
கரூரில் இவை எல்லை மீறிச் சென்று விட்டன… கொஞ்சமும் பொறுப்பின்றி பேசும் விஜய் ஆர் எஸ் எஸ் பாஜக வை விட பன் மடங்கு ஆபத்தானவர்
https://t.co/3mE3ICXw8f
The altitude of arrogance.
It is very sad to see that no apology for the late arrival has been confessed.
Still, shooting the video that too late.
#திருந்துங்க_விஜய்_uncle#karurst
@MangoCityTVK This dialogue contains many dates, numerical figures. It is good to have notes while speaking to avoid giving wrong data. This is called prudence, which stupids may not know.
நாரதரை பெண்ணாக மாற்றி அவளை முனிவர் உருவத்தில் இருந்த கிருஷ்ணர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, அவர்களுக்கு ஆண்டுக்கு ஒன்றாக பிறந்த 60 குழந்தைகள்தான் 60 சமஸ்கிருத ஆண்டுகள் எனும் ஆபாச கதை இந்திய கலாச்சார இணையதளத்தில் இருக்கிறது. எழுதியவர் ஜெகதீச ஐயர்.
https://t.co/CwMMYQPPbO