@Bmk205338@Im_Karthik84 அந்த எழவு புடிச்ச தூணை பாத்திருக்கியா. எப்படி அதை விரிவு படுத்துவ. அது இடிச்சிட்டு வேற கட்டிணா. அப்ப அது தீம் தூணே இல்லனு ஒத்துக்கிறயா?
@PrakashRaghav யோவ் அவனைப்பற்றி இங்க பாடவோண்டிய அவசியம் என்ன? வாங்கி கூலிக்கு மாரடிச்சேன்டு போ. எங்களுக்கு தமிழ் சொல்லி கொடுக்கற வேலைய வச்சிக்காத. அப்படி சொல்லித்தரும்னா அவனுக்கும் அவனோட எம்.எல்.ஏ.ங்களுக்கும் சொல்லிகுடுத்து பொழைச்சிக்கோ.
@P_avithra_@CMOTamilnadu மழைநீர் வடிகால் அமைக்க திருப்புகழ் கமிட்டியின் அறிக்கையை கிடப்பில் போடாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெரும் பகுதியில் அப்பணியை முடித்தது முந்தைய ஆட்சி. 'சொத்து ஒருத்தன்து ஷோக்கு ஒருத்தன்தா?' ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஃபிராடுதனந்தான் செஞ்சுனு இருக்கானுங்க. நிர்வாகமா செய்ராங்க.
@AnithaChelliah இதுல இருந்து அனிலு��்களும் தற்குறிகளும் அவங்க அம்மா/அப்பா வோட New Versionதான்.விதைஒன்னு போட்டா சுரை ஒன்னா விளையும். 50 ஆண்டாக தமிழ்நாட்டை கெடுத்து இந்த கதிக்கு ஆளாக்கி இருக்காங்க. கொஞ்சமாவது சுய அறிவோடு இருக்க தமிழ்நாட்டை விட்டு இளைஞர்கள் வெளியேறனும்
வேறுவழியில்லை.
@PttvNewsX இவங்க மதுரையில் சொதப்பினதை மடைமாற்றம் பண்ண ஸ்ரீரங்கம். ஏண்டா நாய்ங்களா ஒவ்வொரு ஊழலுக்கும் விளம்பரம் கொடுத்து ஊழல் பண்ணவன்கிட்ட காசு கரக்க பாக்கரீங்களா?. ஒழுங்கா ஊழலை சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து ஊழல் பண்ண *பசங்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்க டா.
@whynotraja Londonக்கு போனாலும் முட்டாள்கள் முட்டாள்கள் தான்.
அவன் ஒரு சாதாரண மனிதன்தான் என்ற உணர்வு கூட இல்லாத இவங்க எல்லாம் என்ன ஜன்மங்களோ. இதை பார்க்கும்போது இன்னும் ஒரு பெரியார் இந்த தமிழ் சமூகத்துக்கு அவசியம் தேவை.
@PttvNewsX ��ிமுக பற்றி, அமைச்சர், முதலமைச்சர் உள்பட, பேசிய புளுகு எல்லாம் அவை குறிப்பு ஏற, நேரலையில் காட்டிவிட்டார். அதை எதிர்த்து திமுகவினர் பேசினால் அவை குறிப்பிலிருந்து நீக்கி விடுவார். சத்தம் போட்டு எதிர்த்தால் நேரலையில் காட்டி அவ பெயர் ஏற்��்படுத்துவார். நம்ம நேர்மை திலகம் சபாநாயகர்
@PttvNewsX சபாநாயகர் - எதிர் கட்சியினரை வாய்ப்பு குடுக்கரேன்னு சொல்லி மந்திரி எவனையாவது பேச சொல்லுவார். அவனும் திமுகவை சீண்டுவான். திமுக காரன் பதில் சொன்னார் குறிப்பிட்டிருந்தது நீக்கிடுவார். நல்ல நேர்மை
@siddiq003@SriRama53404184 அந்த கூட்டத்தொடர் முழுவதும் மக்கள் பிரச்சினை குறித்து காட்டு கத்து கத்தின எதிர்கட்சிகள் பரிதாபமாக திருட்டு பட்டம் கட்டிப்பாங்க.
@siddiq003@SriRama53404184 அடுத்த 5 வருஷமும் இந்த கணறாவியை தமிழக மக்கள் நேரலையில பாத்து தொலைக்கனும். ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் கடைசி நாள்ல முதல்வர் திமுகவை திட்டிட்டு முடிச்சிடுவார்.