"ரஜினிக்கு 50 நல்லபடம் இருக்கு; கமலுக்கு 100 நல்லபடம்; எம்.ஜி.ஆருக்கு 300 நல்ல பாட்டு இருக்கு.." 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தராதவர் எப்படி நல்லாட்சி தருவாரு? - ஒருமையில் வி���ர்சித்த சீமான்
#NTK | #Seeman | #TVK | #PolimerNews
இன்னும் எத்தனை குடும்பங்கள் இப்படி ஆகப்போகிறதோ தெரியல!
ஒழுக்கமற்ற சமூகம் ஒன்று உருவாகிறது!
Feminism தப்பாக கற்பிக்க படுகிறது!
கட்டுக்கடங்காத சுதந்திரம் அழிவை தரும்!
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒழுக்கத்தை கத்து கொடுக்கும் காலம் வந்துள்ளது!
எனக்கு ஏன் தலைவா @annamalai_k உங்களை பிடிக்கும்ன்னா...
எந்த காலத்திலும் நான் வணங்கும் பெரியவர்களான ரஜினியையும் இளையராஜாவையும் நீங்க என்னைக்குமே விட்டுக் கொடுத்து பேசியதே இல்லை..
நேர்மையான சிந்தனை உங்க நாக்குல எப்பவும் நிலைச்சிருக்கு...
On the auspicious occasion of Thiruvalluvar Jayanti Vaikasi Anusham, the Nation pays its deep reverence to Thiruvalluvar, the great Tamil saint-poet of the Bharatiya Sanatan tradition. Thiruvalluvar’s Thirukkural stands as an eternal confluence of Dharma and Niti, guiding righteous living, ethical governance, and the values that shape both individual conduct and collective life. His teachings continue to guide humanity, shaping the spiritual evolution of Bharat with global resonance.
#SaintThiruvalluvar #VaikasiAnusham #Thirukkural #GovernorRavi #LokBhavan