திரைத்துறையில் Active-ஆக இருந்த காலத்திலேயே C. Joseph Vijay (#TVKVijay) என்று தான் அவர் தன்னை மக்களிடமே அறிமுகப்படுத்திக் கொண்டார். Sebastian Simon எப்படி எல்லோராலும் #Seeman என்று அழைக்கப்படுகிறாரோ, அதுபோல ஜோசப் விஜய், #ThalapathyVijay என்று மக்களால் போற்றப்படுகிறார். ஜோசப்போ, விஜய்யோ, அவர் ஜெயித்துவிட்டார் தானே? நீங்க எப்ப ஜெயிக்க போறீங்க? வர வர பாஜகவின் தத்துப்பிள்ளை போல செயல்படுகிறார் சீமான். @TVKVijayHQ@CMOTamilnadu@Seeman4TN