முதுகுளத்தூர் மற்றும��� ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி கூட்டுகுடிநீர் திட்ட பணிகளை நாளை ஆய்வு செய்ய வருகை தரும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சுற்றுபயண விவரம். @DMKRNpuram @mkstalin @CMOTamilnadu @RRajakannappan @KN_NEHRU
கழக துணைப் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் @dmk_raja அவர்களின் துணைவியார் பரமேஸ்வரி அவர்கள் இயற்கையெய்தினார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!
தேர்தல் அறிக்கையில் பெண்கள் பயணிக்க சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசம் என்று கூறப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. பெண்கள் இலவச பேருந்துகளை அறிய கஷ்டமாக இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அந்த பேருந்துகள் pink நிறத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. @mkstalin @rsrdmkofficial @CMOTamilnadu
சற்று முன் : தமிழ்நாடு பஸ் உரிமையாளர் சங்க��்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி தமிழக முதலவர் தளபதியிடம் @mkstalin வழங்கப்பட்டது.. உடன் போக்குவரத்து துறை அமைச்சர் ஐயா ராஜகண்ணப்பன் அவர்கள் 🙏
@RRajakannappan @rsrdmkofficial @CMOTamilnadu
போக்குவரத்து துறை அமைச்சராக பதவிஏற்று முதன் முதலாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு அமைச்சர் #ராஜகண்ணப்பன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போலீஸ் அணிவகுப்பு மற்றும் மரியாதையை ஏற்றுகொண்ட தருணம் @rsrdmkofficial @RRajakannappan@arivalayam