மீண்டும் பேருந்துகளில் திருக்குறள் அதன் விளக்கத்துடன் 🖤❤️
விரைவில் அனைத்து பேருந்துகளிலும் போர்டு வைக்கப்படும்.
மாண்புமிகு அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களுக்கு நன்றி 🖤❤️
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக என்னை நியமித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு எனது நெஞசார்ந்த நன்றி. அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுதி உள்ளவனாக இருப்பேன்!💐💐💐
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளில் திருவள்ளுவனின் படத்துடன் கூடிய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்கம் அடங்கிய பலகை விரைவில் பொருத்தப்படும் - போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
வட்டார போக்குவரத்து அலுவலங்கங்களில் பொதுமக்கள் எளிதில் சான்றிதழை பெறுவதற்கு ஏதுவாக செயல்திட்டங்கள் உருவாக்கப்படும் -போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராஜகண்ணப்பன்
I welcome the @PMOIndia's statement indicating that the Union Government will procure 75% of the vaccines produced in the country and provide them to the states free of cost. I also appreciate the Prime Minister for reversing his government's previous position.
மாண்புமிகு முதல்வர் அவர்களால் இன்று2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களின் நிலுவைத்தொகை ₹497.32 கோடி வழங்கப்பட்டது!@CMOTamilnadu @mkstalin@Udhaystalin@arivalayam
என்னைச் சந்திக்க வருவோர் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்க்க வேண்டும்.
அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடம்பர வரவேற்பு நிகழ்வுகளைத் தவிர்த்திட வேண்டும்.
நம் செயல்களின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிப்போம்; நின்று நிலைபெறும் சாதனைகள் மூலமாக மக்களின் அன்பைப் பெறுவோம்!
இன்று அதி காலை கிங் இன்ஸ்டிடியூட் கொரோனா மருத்துவமனையை ஆய்வு செய்தோம்.தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள திரு.வன்னியரசு, திரு.சகாயமீனா I A S உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட தொற்றாளர்களிடம் உடல்நலம் விசாரித்தோம் ..
ஹரீஸ்வர்மன் என்ற சிறுவன் தனக்கு மிதிவண்டி வாங்குவதற்காக வைத்திருந்த உண்டியல் தொகையை #COVID19 தடுப்பிற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிய செய்தி கேட்டு நெகிழ்ந்தேன்.
இத்தகைய உணர்வே தமிழகத்தின் வலிமை!
சிறுவனுக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுத்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன்