அறிவிப்புகளை சட்டசபையில் அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து வழக்கறிஞர்கள் சார்பில் நன்றி தெரிவித்தோம்.எல். உதயகுமார் B,com, BL, MA,MSW
U.இந்துமதி உதயகுமார் MA,ML,
வழக்கறிஞர்கள் தமிழகவெற்றிக் கழகம்
சிறப்புமிக்க 17வது தமிழக சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் நிதிநிலை அறிக்கையில் சட்டத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பு நடைபெற்றது.
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அண்ணன் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் சிறப்பான
இன்று தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு கிழக்கு கடற்கரைச் சாலை கோவளத்தில் உள்ள பிரபல தனியார் விடுதியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வருகை தரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களை வருக வருக என்று வரவேற்கின்றோம்...
100 நாள் ஆட்சி
ஒரு யுகத்தின் மக்களின் மனசாட்சி
தமிழ்நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இன்று ஒரு பொன்னாள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதவி ஏற்று இன்று நூறாவது நாள்.
ஆட்சி மாற்றம் அல்ல, அரசியல் மாற்றம் ஆரம்பித்த நூறாவது நாள்.
ஊழல்லஞ்சம் இல்லா நிர்வாகம் செயல்பட தொடங்கி நூறாவது நாள்.
மத்திய அரசு நோட்டரி சான்றிதழ் கிடைக்க பெற்றேன்.
அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்க்கும், வறுமை கோட்டில் உள்ள மக்களுக்கும் என்றும் கட்டணமின்றி....
இன்று அகவை நாள் காணும் மாண்புமிகு முதலமைச்சர் சமூகநீதி காவலர் தளபதி அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம், கட்சியின் இணை பொது செயலாளர், சட்டம் மற்றும் மின்சாரத்துறை மாண்புமிகு அமைச்சர் அண்ணன் C.T.R. நிர்மல் குமார் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தோம்....
சூலை 27 இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு முதலமைச்சர் சமூகநீதி காவலர் தளபதி அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம், சட்டம் மற்றும் மின்சாரத்துறை மாண்புமிகு அமைச்சர் அண்ணன் C.T.R. நிர்மல் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சூலை 27 இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு முதலமைச்சர் சமூகநீதி காவலர் தளபதி அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம், சட்டம் மற்றும் மின்சாரத்துறை மாண்புமிகு அமைச்சர் அண்ணன் C.T.R. நிர்மல் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று 2002 ஆம் ஆண்டு TN Dr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட BA.,BL(Hons) சட்ட படிப்பை, சீர்மிகு சட்ட பள்ளியில் தகுதி தேர்வின் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் நாற்பது மாணவ மாணவியர்களில் நானும் ஒருத்தி.
அனுபவித்துள்ளேன். அனைத்தையும் தாண்டி எனக்கான இலக்கை அடைய பயணித்து கொண்டிருக்கிறேன்.
என்னை வழக்கறிஞராக உருவாக்கிய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருக்கும் என் பெற்றோருக்கும், சகோதர சகோதரிகளுக்கும், என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்,
வழக்காடிகளுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக
இடஒதுக்கீடு மூலம் கல்வி பயின்ற கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருத்தி.
கடந்த 2007 ஆம் வருடம் வழக்கறிஞராக பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலில் கால் பதித்து வெற்றிகரமாக 20 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன். முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் ஆரம்பகாலங்களில் படும் கஷ்டங்கள் அனைத்தையும்
பின்னர் சென்னை Dr. அம்பேத்கர் அரசுசட்ட கல்லூரியில் ML ( Labour and Administrative Laws), M.A.(Political Science) மேற்படிப்பை முடித்தேன்.
இவை அனைத்தும் சட்டமாமேதை https://t.co/rjA9zMIyvh.அம்பேத்கர் அவர்கள் நமக்களித்த இடஒதுக்கீடு மூலம் சாத்தியபட்டது.
27.07.2007 அன்று வழக்கறிஞராக பதிவு செய்த நாள்.
அம்பேத்கரை நாம் ஏன் போற்றுகிறோம்? வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தாலும் சட்டமாமேதை அம்பேத்கர் அவர்கள் ஏற்படுத்திய பாதையே இன்று கோடிக்கணக்கானவர்களின் முன்னேற்றத்திற்கும், சமமாய் வாழ்வதற்கும் அடித்தளம்.
எனக்கான இலக்கை அடைய பயணித்து கொண்டிருக்கிறேன்.
என்னை வழக்கறிஞராக உருவாக்கிய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருக்கும் என் பெற்றோருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்,
வழக்காடிகள் எல்லாவற்றுக்கும் மேலாக இன்றும் எனக்கு உறுதுணையாக உள்ள என் கணவர் வழக்கறிஞர்