இந்திய பழங்குடியின மக்களின்
✨உரிமைக்காக போராடியவர். விடுதலை போராட்ட வீரர்.✨
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும்,
✨நிலவுடமையை எதிர்த்த போராளியுமான பிர்சா முண்டாவின் நினைவு தினம் இன்று!✨✨
@thirumaofficial ✨
@VanniTamizhVCK..✨
ஓட்டுக்காக
வாய் திறக்கும் எவனும் நம் உரிமைக்கும் உணர்வுகளுக்கும் வாய் திறக்க மா��்டார்கள்."
பிறப்போ இறப்போ இரவோ
பகலோ மழையோ வெயிலோ
நமக்காக வந்து நிற்கும் ஒற்றைத் தலைவர் திருமா மட்டும் தான்.""
களங்க மற்ற கருப்பு வைரம்•
தலைவர்
திருமா அவர்கள்!. ✨
@thirumaofficial.
கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவ���் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்த���ர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது.
வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் முதன் முதலாக உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை!
அரசு வேலைக்கான நியமன ஆணையை என்னிடம் காண்பித்து தம்பி கவினின் குடும்பத்தினர் நன்றி கூறினர்!
யார் வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம்,ஆனால் சட்டமன்றத்தை வழிநடத்தகூடிய கோட்பாட்டு சக்தியாக வளவரின் பிள்ளை வன்னி அரசு இருப்பார்.
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் போராளி அண்ணன்
@VanniTamizhVCK அவர்களுக்கு அகவைதின வாழ்த்துகள்.!
~ விசிக மாரி