U19 World Cup Champion and Virat Kohli as his idol, ofc he knows all about 𝗹𝗲𝘃𝗲𝗹𝗹𝗶𝗻𝗴 🆙. 👌🔥
Vihaan, go show the world what you’re made of. ⭐️
#PlayBold#ನಮ್ಮRCB#IPL2026
வாடகைக்கு வருபவரின் சாதி தெரியாமல் தமிழ்நாட்டில் எந்த சாதியினரும் வீடு கொடுப்பதில்லை. பிராமணர்கள் ரொம்ப மோசம். பிற சாதியினர் நாங்க எதுவும் பார்க்க மாட்டோம் என்று சொல்லுவது வேஷம்.
LMES புடிச்சி அடிச்சா அவரு எவ்வளவு நல்லவர் தெரியும், எல்லாத்தையும் கடிக்கணுமா என்கிறார்கள்.
அவங்களுக்கு மூன்று விஷயம் சொல்றேன்.
1) chitti app என்கிற பெயரில் பள்ளிகளில் விளம்பரம் செய்து முதலில் எங்க kit வாங்கிக்கொள்ளுங்கள் என்று ஆரம்பித்து விற்பனை successful ஆக முடிந்தவுடன் வருஷத்துக்கு 15000-100000 வரையிலான course களை வாங்க சொல்லி இம்சை செய்கிறார்கள். இது byjus பண்ண அதே டெக்னிக். மேலும் அவர்கள் என்ன சார் உங்க பையன் பெரிய ஆளாக ஆக வேண்டாமா, 1 லட்சம் தான் சார் என்று கேட்கிறார்கள். உன் பையன் pass பண்றது kastam, என் பொருளை வாங்கிக்கோங்க என்று விற்றால் அது byjus.
2) அவங்க லீகலாக தான் வியாபாரம் பண்றாங்க, உங்களுக்கு ஏன் எரியுது என்று ஒரு கோஷ்டி சொல்லிட்டு இருந்தாங்க. இருக்கும் தொழில்களில் மிக மோசமானது உங்களை உங்கள் குழந்தைகளை வைத்து manipulate செய்து பணம் சம்பாதிப்பது தான்.
3) இதுல இவங்க ஒருபடி மேலே science வாத்தியார்களுக்கே உங்களுக்கு science சரியா எடுக்க தெரியல, எங்க course 9000 தான். ஜாயின் பண்ணிக்கோங்க என்று சொல்லி manipulate பண்ணி NCERT ல இருப்பதையே வேற விதமாக சொல்லி தராங்க.
4) தொடர்ச்சியாக நீட் மற்றும் ஐஐடி JEE course கற்று கொடுக்கிறேன் என்ற பெயரில் அதற்கும் ஸ்டூடண்ட் பல பேரை போட்டு வாட்டுகிறார்கள்.
5) புதிய கல்விக்கொள்கையில் ஏதாவது தொழில்பாடம் கற்று கொடுங்கள் பிற்பகல் வேலை பள்ளிக்கூடங்களில் என்று சொன்னதை அப்படியே செய்யுங்க, அது தான் சிறப்பான கல்விக்கொள்கை என்று certificate கொடுக்குறாங்க.
இவர்களை பொறுத்தவரை பள்ளி குழந்தைகளை target செய்தால் அவர்கள் மூலம் பணம் வெகு எளிதாக கிடைக்கும்.
இதை ஐரோப்பாவிலோ, US லோ பெரிதாக செய்ய முடியாது..செய்ய முடிந்த 4 நாடுகள் - இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா. இந்த 4 நாடுகளில் தான் கோச்சிங் இன்ஸ்டிடியூட் அதிகம். அதுல மார்கெட் ஈசியாக பிடிக்க முடியுறது இந்தியாவில் மட்டுமே. தமிழ்நாட்டில் இன்னும் சுலபம்.
ஆனா இதுக்கு கொஞ்சம் பிரபலம் தேவை. அதுக்கு தான் யூடியூப் ஆரம்பிக்கிறாங்க. ஆரம்பித்து அறிவியலை ஒழுங்காக பயில்வோம் என்று சொல்லி பல்வேறு myths உடைக்கிறார்கள். அதில் இருந்து LMES அகாடெமி உருவாகிறது. ஸ்டெர்லைட் விசயத்தில் அடி வாங்குறாங்க. அப்படியே லைட்டை வேற பக்கம் திரும்புறாங்க.
சாதாரண பள்ளி மாணவன் கூட அறிவியலை ஒழுங்காக படித்து டாப் மாணவர்களுடன் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக சொன்ன LMES அகாடெமி இன்றைக்கு அதே மாணவர்களுக்கு kit, neet coaching, IIT- JEE coaching என்று மாறி இருக்கு.
Byju JR, whitehat என்பதற்கும் இவர்களுக்கும் இருக்க வித்தியாசம், அவன் ranking, காசு என்று விளம்பரம் பண்ணான்..இவன் அறிவு, ஆராய்ச்சி என்று விளம்பரம் பண்றான். ஆனா ரெண்டுமே ஒண்ணு தான்
இதனை எல்லாம் கண்டு உணர்ந்து இவர்கள் ஃபோகஸ் இப்போ ai பக்கம் வந்து கல்லா கட்ட ஆரம்பித்து இருக்காங்க. 9 course ல சின்ன intro. அதை வைத்து 9000 course விக்குறாங்க. எல்லாமே இலவசமாக கிடைக்க கூடிய ஒன்று.
Aerospace engineer ஒருவர் data science நடத்த கூடாதா என்று சிலர் கேப்பாங்க. யார் வேண்டுமானாலும் எந்த கோர்ஸ் வேண்டுமாலும் நடத்தலாம். ஆனால் அதை அந்த துறையை exploit செய்ய பயன்படுத்துகிறார்களா இல்லை உண்மையாக கற்று தருகிறார்களா என்பதே பிரச்சனை.
ஏன்னா 2024க்கு அவர்கள் பெரிதாக எந்த இடத்திலும் AI குறித்து பெருசா எதுவும் பண்ணது இல்லை. திடீர்னு போறாங்க. மேலும் இதெல்லாம் நீ வெறுப்புல சொல்ற என்று சொல்லலாம்.
யார் மீதும் வெறுப்பும் இல்லை. இதை வைத்து நான் பணம் சம்பாதிக்க போவதும் இல்லை. அந்த தேவை நமக்கு இல்லை.
நன்றி நமக்கம்.