உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை என்பது போதாது. பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையின் படி பால் கொள்முதல் விலையை உயர்த்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly#AIADMK
நூறு நாள்ல நீ என்னடி தொறந்து காட்டுவன்னு ஒரு எம் எல் ஏ ஒரு அமைச்சரை பார்த்து கேட்கிறார் மேடையில் எதிர்க்கட்சித்தலைவர் உதவாநிதி இதை ரசித்து கேட்கிறார் , இதெல்லாம் தி மு க வுக்கு உதவும் என்று நினைக்கிறார்கள் போல
🗣️ Amorim spoke to Sky Sport: "We did well to control the match, but we were tired in the closing stages. Perhaps I should have managed the substitutions better. Nevertheless, we played a good game."
எடப்பாடியாரை ஏன் அவ்வளவு மதிக்கத் தோன்றுகின்றது என்றால், இதற்குத்தான்.
எதற்கு..?
2016-21 ஆட்சியிலிருந்தது அண்ணாதிமுக. அதிலும் 2017-21 எடப்பாடியார் முதலமைச்சர். 2021 தேர்தல் அறிக்கையில், அன்றைக்கு இருந்த நிதிநிலையை சரிபார்த்துவிட்டு, ஆண்டுக்கு 6 சிலிண்டர் என அறிவித்தார்.
அதே எடப்பாடியார் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சியிலிருந்து வெளியேறுகிற நிலையில், தமிழ்நாட்டின் நிதி நிலையை சரிபார்த்தவர், ஆண்டுக்கு 6 சிலிண்டர் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் என அறிவித்தார்.
ஆண்டுக்கு ஆறுன்னே அறிவித்திருந்தாலும் யாரும் அவரைக் கேள்வி கேட்டிருக்கப்போவதில்லை. 2026-ல் அதிமுக ஆட்சிக்கே வந்திருந்தாலும், 6 என தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, 3 இலவசம் என பட்ஜெட்டில் அறிவித்திருந்தாலுமே கூட யாரும் அவரை கேள்வி கேட்கப்போவதில்லை.
ஆனால்,
இந்த மனுஷன் என்ன நினைத்தார்ன்னா, 6 சிலிண்டர் தர்ரேன்னு சொல்லி பொதுமக்களை ஏமாற்றக் கூடாது, அத வச்சி ஓட்டு வாங்கிட்டு அப்பறம் ஏமாற்றக் கூடாது, எது முடியுமோ அத மட்டும் சொல்லுவோம்ன்னு நெனச்சி, 3 சிலிண்டர் இலவசம்ன்னு அறிவித்திருக்கிறார். அந்தக் குறைந்தபட்ச நேர்மை தான் ஒரு தலைவனுக்கான அழகு. அட வெற்றி தோல்வி கெடக்கட்டும்.
மக்களுக்கு நேர்மையாக இருக்கனும்ன்னு நினைக்கிற அந்த மனசுக்காரனுக்கு ஆதரவாக இருப்பதே பெரும் மகிழ்ச்சி தான். மகளிர் உரிமைத்தொகை கூட, 2000 என அறிவித்தார் ( உடனே விஜய் 2,500 என அறிவித்தான்)
அப்ப 6 சிலிண்டர் தர்ரேன்னு சொல்லிட்டு, இப்ப 3 தந்து ஒப்பேத்துவது என்பது, ஒன்னா நம்பர் ஃபிராடுத்தனம் அதாவது, அக்மார்க் கருணாநிதித்தனம்.
அதுவும் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் இந்த 3-ம் கிடைக்காது. அதாவது 21,000 சம்பளம் வாங்கினாலே உனக்கு இலவச சிலிண்டர் கிடையாது. இது தான் ஃபிராடு விஜய்யின் அறிவிப்பு.
ஃபிராடு விஜய்களின் வெற்றி நிரந்தரமானதல்ல. மகிழத்தக்கதுமல்ல.
எங்களின் தெய்வம் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் பவானி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் *K C ** *கருப்பணன்** அவர்கள் இன்று மரியாதை நியமித்தமாக கழகப் பொதுச் செயலாளர் ஐயா எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.