இன்று தூத்துக்குடி புதியம்புதூர் பாலாஜி மஹாலில் வைத்து நடைபெற்ற K.R டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் K.R. பால்ராஜ் - கார்த்தீஸ்வரி தம்பதியரின் புதல்வி ரம்யா - அஜய் மாரி குமார் இணையர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது...!
#DMK
இன்���ு தூத்துக்குடி KSPS திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற தளவாய்ராஜ் - மாரியம்மாள் தம்பதியரின் புதல்வன் வடிவேல் வசந்த் - பாண்டி மீனா தம்பதியரின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது...!
#DMK
நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வே���்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி ��ுதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர்.
இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் - வட்டிக்கு கடன் வாங்கியும��� கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
வழக்கம் போல பில் வரவில்லை - Mail வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறு���தற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமா�� Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
ம���தலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் ம���்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails
இன்று தூத்துக்குடி சத்யா மஹாலில் வைத்து நடைபெற்ற வெற்றிவேல் - மல்லிகா அவர்களின் புதல்வி செலின் ராணி - முத்துக்குமரன் அவர்களின் திருமண விழாவை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய போது...!
#DMK
மாவ��்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பி, மாவட்ட ஆட்சியரின் இருப்பிடத்துக்கே சென்று தொந்தரவு செய்வதாக சொல்லப்படும் தகவல்கள் பேரதிர்ச்சியை தருகிறது. இந்தியா வரலாற்றிலேயே முதல்முறையாக மாவட்ட ஆட்சியருக்க�� பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது தமிழ்நாட்டுக்கு நேர்ந்திருக்கும் தலைகுனிவு.
வழக்கு பதிவு செய்ய வேண்டிய காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
'நமக்கு நாமே’ என்பது போல் தவெக ஆட்சியில்
நம்மையும் நம் பிள்ளைகளையும் நாம்தான் பாதுகாத்திட வேண்டும் என்ற நிலை உருவாகியிர��ப்பது பெரும் வேதனை.
#TVKFails
மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பி, மாவட்ட ஆட்சியரின் இருப்பிடத்துக்கே சென்று தொந்தரவு செய்வதாக சொல்லப்படும் தகவல்கள் பேரதிர்ச்சியை தருகிறது. இந்தியா வரலாற்றிலேயே முதல்முறையாக மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது தமிழ்நாட்டுக்கு நேர்ந்திருக்கும் தலைகுனிவு.
வழக்கு பதிவ�� செய்ய வேண்டிய காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
'நமக்கு நாமே’ என்பது போல் தவெக ஆட்சியில்
நம்மையும் நம் பிள்ளைகளையும் நாம்தான் பாதுகாத்திட வேண்டும் என்ற நிலை உருவாகியிருப்பது பெரும் வேதனை.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் த��ப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வை��்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு!
இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும�� கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.
நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநா��ன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது.
இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!
The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics!
The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics.
No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began.
I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway!
#StateRights #Federalism
துணை சபாநாயகரின் அடாவடித்தனமான செயல் கண்டனத்துக்குரியது!
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில நாட்களாகத் தண்ணீர் பிரச்னையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில், 'எங்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லை' என எம்.எல்.ஏ-வும் துணை சபாநாயகருமான ரவிசங்கரிடம் முறையிட்டிருக்கிறார�� துறையூர் தொகுதியைச் சே��்ந்த கார்த்திக் குமார் என்பவர். கோரிக்கைகளைச் சொல்ல வந்த தொகுதிவாசியிடம் அடாவடித்தனமாகப் பேசி கண்மூடித்தனமாகத் தாக்கிய ரவிசங்கரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
தன்னைச் சந்திக்க வந்த கார்த்திக் குமாரைத் துணை சபாநாயகர் ரவிசங்கர் அடித்து விரட்டிய வீடியோ வெளியாகியிருக்கிறது. 'தளபதிக்காக வாக்களித்தேன்' என கார்த்திக் குமார் சொல்லச் சொல்ல கொடூரமாகத் தாக்குகிறார் ரவிசங்கர். அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் குமார், 'ரவிசங்கர்தான் என்னைத் தாக்கினார்' என ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போன்ற வீடியோவும் காண நேர்ந்தது.
த.வெ.க ஆட்சியில் மேடைப் பேச்சுக்காக திராவிட முன்னேற்றக் கழக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்படுகிறார்கள், மேடைப் பேச்சுக்காக எங்கள் மாவட்டச் செயலாளர்கள்மீது வழக்குப் பதிவு செய்து வருகிறது காவல்துறை. விலைவாசி உயர்வு குறித்து பேட்டி கொடுக்கும் பொருளாதார அறிஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சமீபத்தில்கூட தேர்தல் கால வழக்குக்காக நாதக நிர்வாகி ஒருவரை அதிகாலையில் கைது செய்தது காவல்துறை. இந்நிலையில், கோரிக்கை வைக்க வந்த நபரைத் தாக்கிய ரவிசங்கர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் முதல்வர் விஜ���்?
துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, கோரிக்கை வைக்கும் பொதுமக்களிடம் மக்கள் பிரதிநிதிகள் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
#TVKVijayFails
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் ��ட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் க��ட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தம��ழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்; துன்பங்கள் விலகி மகிழ்ச்சி பெருகட்டும். அன்பும், அமைதியும், ஒற்றுமையும் நிறைந்து அனைவரின் வாழ்விலும் நம்பிக்கையின் ஒளி பரவட்டும்!
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...!
#deepavali#DMK
இன்று பிறந்த நாள் காணும் @maiamofficial தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் @ikamalhaasan சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு - அரசியல் க���த்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் ��ுரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
#HBDKamalHaasan
‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் மாயமான காசிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.
உயிரிழந்த மீனவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியா��ை செலுத்தி, அவர்களின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் நிவாரண நிதி வழங்கினோம்.
புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை அனுமதித்ததோடு மட்டுமின்றி, அவர்கள் மாயமானது தொடர்பான புகார்களை கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கே, மீனவர்கள் மரணத்துக்கு காரணம் என்று கண்ணீரோடு கூறினர்.
அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - மீனவர்களுக்கு காப்பீடு வசதிகளை செய்து தர வேண்டும் என்ற அக்குடும்பத்தினரின் கோரிக்கையை இந்த சோப்ளாங்கி அரசு உடனே நிறைவேற்றவேண்டும்.
அரசின் மெத்தனத்தால் இனியொரு மீனவரின் உயிர் பறிபோகக்கூடாது. அதனை மனதில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.
#ChennaiFishermen
@rdsekarmla @SUDHARSANAM_S @JJEbenezer1 @kpshankar
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பத�� வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?
#StateRights
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
கலையை நேசிப்பதிலும், ��ருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள ��ோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர்.
புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, ���ப்படி தவறியது?
உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும்.
இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
ஒரு தலைமுறைக்கான மிகச் சிறந்த பரிசு – சிந்திக்கும் சுதந்திரமும் கற்கும் வாய்ப்பும்!
அதனால்தான், கழக ஆட்சியில்,
📚 தலைநகரில் அண்ணா நூற்றாண்டு நூலகம்!
📚 தூங்காநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
📚 தொழில்நகரில் பெரியார் அறிவுலகம்!
திருச்சி, நெல்லை, கடலூர், சேலம் ஆகிய நகரங்களில் நாம் தொடங்கிய நூலகப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும்!
“பூங்கொத்துகள், பொன்னாடைகள் வேண்டாம்; புத்தகங்கள் தாருங்கள்!” என்ற எனது வேண்டுகோளை ஏற்று நீங்கள் அன்பளிப்பாக வழங்கிய நூல்களில், இதுவரை 7 இலட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று,
📖 பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 நூல்கள்,
📖 வாசுத��வநல்லூர் ரஹ்மானியா கல்விக்கூடம் வாட்பயிற்சி மையத்திற்கு 3,000 நூல்கள்,
📖 செங்கம் வட்ட அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 நூல்கள்
என மொத்தம் 10,000 நூல்களை வழங்கியதில் மகிழ்ச்சி!
நூல்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் அண்ணா அறிவாலயத்திற்குக் கடிதம் எழுதலாம். இருப்புக்கேற்ப வழங்குவோம்!
புத்தகங்கள் கைமாறட்டும்! தலைமுறைகள் தாண்டி அறிவு பரவட்டும்!