ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் - எங்கும் எதிலும் கழகமே சிங்கம்!
பதவிக்காக அல்ல திராவிடக் கொள்கைக்காக! இணையத்தை தன் போர்க்களமாக மாற்றி உழைக்கும் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரே பேரியக்கம் நம் தி.மு.க!
#DMKWinningTN
எடப்பாடி பழனிசாமி என்ற Remote control மூலமாகத் தமிழ்நாட்டைக் Control செய்ய நினைக்கிறார்கள் பாஜகவினர். ஆனால், நாம் மீண்டும் மீண்டும் கூறுவோம், தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control-தான்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
செம்மொழி பேசும் தமிழ்நாட்டில் மும்மொழிக்கு இடமில்லை!
சங்கரன்கோயிலில் இருந்து ஒன்றியக் கல்வி அமைச்சருக்குச் சவால் விட்டிருக்கிறேன்.
தேர்தல் பரப்புரைக்கு வந்து, "NDA ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும்" என அறிவிக்கும் துணிச்சல் BJP-யில் யாருக்கு இருக்கிறது எனக் காணத் தமிழ்நாட்டு மக்களோடு நானும் ஆவலாக இருக்கிறேன்.
மும்மொழி என ஆணவத்தோடு பேசித் திரியும் டெல்லி ஓனர்களைப் பழனிசாமி கண்டிப்பாரா? டெல்லி Remote Control ஆட்டுவித்தால் ஆடும் அ.தி.மு.க.வுக்குத் தமிழுணர்வு இருக்கிறதா?
இந்தக் கொள்கையற்ற கூட்டணியிடம் தமிழ்நாடு மீண்டும் சிக்காது! #DravidianModel 2.0 தான் அமையும்!
#TenkasiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
புதுக்கோட்டை கழக கோட்டையாகத் திகழ எதிர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை சட்டமன்றத் தொகுதியிலும் கழகம் வெல்ல வேண்டுமென தொகுதிவாசிகளிடம் சொல்லி, வெற்றி வேட்பாளர் அண்ணன் @kkchellapandian அவர்களுக்கு வாக்கு சேகரித்தோம்.
நிதி உரிமைகளை மறுத்து, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கத் துடிக்கும் டெல்லி அணியான பா.ஜ.கவுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் பாடம் புகட்ட கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான தமிழ்நாடு அணி வெல்ல வேண்டுமென உரையாற்றினோம்.
ஆதிக்கவாதிகளுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லுட்டும்
திராவிட மாடல் ஆட்சியில் சாமானிய மக்களின் நலன் காக்க கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 7,000 கோடியில் 2,00,000 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
சொந்த கட்சியையே டெல்லியிடம் அடமானம் வைத்தவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்க வாக்கு கேட்டு வருகிறார்கள்.
தன்மான தமிழர்களாக அடிமை அ.தி.மு.க-வையும், அவர்களின் ஓனர் பா.ஜ.க.வையும் விரட்டியடிப்போம். நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
எடப்பாடி பழனிசாமி 2 விரலை காட்டுகிறார். அதற்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா..
ஏற்கனவே நான் 10 தோல்வியை பெற்று விட்டேன். வரும் தேர்தலில் 11வது தோல்வியை பெறப் போகிறேன் என சிம்பாலிக்காக சொல்கிறார்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK