சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் நினைவு தினத��தில்அவரது தியாகத்தையும் தேசப்பணியையும் போற்றி வணங்குகிறேன்.
#SardarVallabhbhaiPatel
Warmly welcome the appointment of Hon’ble Shri @PiyushGoyal Ji as Election Incharge and Hon’ble Shri @arjunrammeghwal Ji and Hon’ble Shri @mohol_murlidhar Ji as Election Co-Incharges for the Tamil Nadu Assembly Elections.
Under the visionary leadership of Hon’ble BJP National President @JPNadda Ji, BJP Tamil Nadu will move forward with renewed strength and determination.
Best wishes for a successful and impactful campaign.
Heartiest congratulations to Shri Baijayant Panda Ji on his appointment as Election Incharge for the Assam Assembly Elections, and to Shri Sunil Kumar Sharma Ji and Smt. Darshana Ben Jardosh Ji on being appointed as Election Co-Incharges.
Best wishes for a successful tenure.
பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவரும் சட்டமன்ற குழு தலைவரு��ான அண்ணன் திரு @NainarBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 🎉🎉
தமிழக பாஜகவின் சட்டமன்ற குழு தலைவரும், @BJP4TamilNadu தலைவருமான திரு @NainarBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளும் பெற்று மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
Prayed at the Brihadisvara Temple, Gangaikonda Cholapuram. It was a deeply spiritual experience at one of India’s finest expressions of Chola devotion. I prayed for the prosperity and well-being of the people of India.
சிறப்பான சந்திப்பு! 🙏
நாங்கள் @dhineshrodi அண்ணாவை அவரது இல்லத்தில் சந்தித்து, அரசியல், சமூக சேவைகள் குறித்து ஆழமான ஆலோசனைகள் மேற்கொண்டோம்.
அவரது வழ��காட்டுதல் எப்போதும் நமக்கு உற்சாகமும், ஊக்கமும்! 💪
#BJP #Leadership #YouthInPolitics #teamrodi
இது தான்டா உண்மையான ரோடு ஷோ...
No carven Bus..காரில் நின்றபடிய
இந்த வயதிலும்...🔥🔥
கங்கை கொண்ட சோழபுரத்தில் காரில் நின்றபடி பிரதமர் மோடி.. ரோடு ஷோ..!!
த���ிழனின் பெருமையை உலகறியச் செய்ய வந்த எங்கள் பிரதமர் 🇮🇳🔥🔥🔥🇮🇳🔥🇮🇳
மலர்களை தூவி உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்.!
#GangaiKondaCholapuram #Modi 🔥
மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், நாளை, ஜூலை 27 அன்று வெகு சிறப்பா��தொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும்.
பொன்னியின் செல்வனின் புதல்வனும் மாமன்னருமான ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலில் தேவாரம், திருவாசகம் முழங்க, தான் கையோடு கொண்டு வந்திருந்த புனித கங்கை நீரால் எம்பெருமான் சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி மரபுப்படி வழிபட்டு வணங்கினார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள்!
தேசத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வணங்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் பக்தியின் ஆழம் கண்டு இன்று தமிழகமே வியந்து நிற்கிறது.
In Gangaikonda Cholapuram, a place associated with culture and spirituality, people came out in large numbers to shower their blessings. It was indeed special to be among them.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கிவைக்கவுள்ள நிலையில், அந்நிகழ்வில் கலந்துகொள்ள வருகை புரிந்துள்ள நமது @BJP4TamilNadu-வின் மூத்த தலைவர்களையும் தாமரை சொந்தங்களையும் திருநெல்வேலியில் மனதார வரவேற்று மகிழ்ந்தேன்.
#TNWelcomesModi
After the programme in Thoothukudi, landed in Tiruchirappalli to a warm welcome by various dignitaries. Looking forward to tomorrow’s programme at Gangaikonda Cholapuram.
50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பாரதம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த இருண்ட காலத்தை நினைவுகூரும் விதமாக சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் @BJYMinTN சார்பில் மாதிரி பாராளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணன் திரு @NainarBJP அவர்கள் கலந்துகொண்டு அவசர நிலையின்போது அரங்கேறிய கொடுமைகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றியும் இளைஞர்களுக்கு அரசியல் குறித்த பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி எங்களை உற்சாகப்படுத்தினார்.
கூ��்டத்தில் கலந்துகொண்டு சிறப்பான முறையில் எங்களை வழிநடத்திய மாநில தலைவர் அண்ணன் திரு @NainarBJP அவர்களுக்கு @BJYMinTN சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@Tejasvi_Surya #mockparliament2025 #mockparliamenttamilnadu
20 போலீஸ் வீட்டு முன்னாள்...
நான் அடுத்த அஜித் குமார்...ஆனால் இந்த கொலை நகைக்காக அல்ல, தீவிரவாதிகளை எதிர்த்து பேசியதற்காக இருக்கும் @NainarBJP@annamalai_k
13-05-2025 : பாகிஸ்தான் தீவிரவாதிகள், "பகல்காம் தாக்குதலை நடத்தவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள்" என இனி எழுத மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடு
நான் மாட்டேன், கோர்ட்டில் சந்திக்கிறேன்
22-05-2025 : நாங்கள் பிரவின் வீட்டுக்கு போகவே இல்லை, ஜட்ஜ் ஐயா
22-05-2025 : நீதிபதி சிசிடிவி முழுக்க பார்த்தவுடன்:- அப்போ இது என்ன? ஏன் கோர்ட்டில் பொய் சொன்னீர்கள்? துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போறோம்
25-06-2025 : ஆமாங்க ஐயா இருந்தாங்க ��ரு FIR
அன்று வீட்டில் நான் இல்லாத நேரத்தில் வந்து பெற்றோரை மிரட்ட நினைத்தத ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசின் எண்ணம்...தீவிரவாதிக்கு எதிராக நான் பேசக்கூடாது என்பதற்காகவா? இல்லை பாகிஸ்தானுக்கு எதிராக நான் பேசக்கூடாது என்பதற்காகவா?
1-07-2025 : இன்று மாலை போலீஸ் மீது நடவடிக்கை கோர்ட்டுக்கு வருது
இன்று காலை: தீவிரவாதிகளுக்கு எதிராக பேசிய அவனை கைது செய்தே தீருவோம் என 20 போலீஸ் வாச��ில்.
போடாத வழக்குக்கு நான் பெயில் வாங்கி ஒரு மாதம்
கழித்து...நீங்கள் திவிரவாதிகளுக்கு ஆதரவாக என் வீட்டுக்கு வந்து பேசிட்டு...இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பயந்து உங்கள் வேலையை காத்துக் கொள்ள செய்கிறார்களா...?
அல்லது இன்று விசாரணைக்கு வரும் வழக்கை நான் வாபஸ் வாங்கினால் பகல்கம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போலீஸ் பேசியது வெளி உலகத்துக்கு வராது என்று முன்னெச்சரிக்கையாக கைது ���ெய்தால் நீதி செத்து விடுமா? @mkstalin @tnpoliceoffl
குறிப்பு:- இதனை இதுவரை யாரிடம��ம் சொன்னதில்லை.
முதல் முறை என்னை கைது செய்த போது திருச்சி சிறையில் உள்ள கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதியின் செல்லில் என்னை அடைத்து அவன் மூலம் என்னை மிரட்டி இதை போல் இம்முறை உயிரே போனாலும் தேசத்திற்காக போகும் என்று மகிழ்ச்சியாக இருப்பேன் தவிர தீவிரவாதிகளை எதிர்த்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கவே மாட்டேன்