அறிமுக நடிகர்கள் வேண்டாம் Star Value தான் வேண்டும் என KB சார் நினைத்திருந்தால், இன்று ரஜினி கமல் இல்லை. சினிமா எ���ும் உன்னதக் கலை சில புற்றுநோய்களினாலும் தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படாமல் காக்க வேண்டிய வைத்தியன் ரசிகனே! #TamilCinema
பல மணிநேரம் வானத்துல பறக்கக்கூடிய தரமான புறாக்களை (கலைஞர்களை) பைரிக்கள் கொத்தி சேதப்படுத்தி அழித்(ந்)துவிடாமல் பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு சினிமா ரசிகனதும் கடமையாகும். இந்த புறா சிறகடித்து பறக்கட்டும். திரையரங்குகளுக்கு சென்று ஆதரவு கொடுங்கள் மக்களே! @JohnGlady_dir#nowshowing
"Commemorating a decade of achievement! 10 years ago, 'I Am Rahman,' created by me and @tharshi_k , earned us our first national award in Sri Lanka. Our collaborative journey remains unstoppable. ��🏆 #Decadeofpassion
“நிலவை படைத்து முடித்த கையில��� அந்த பிரம்மன் உன்னை படைத்துவிட்டான்.
என்னை படைத்து முடித்த கையில் அவன் உன்னை இங்கு அனுப்பி வைத்தான்”
இப்போ புரியுதா 90ஸ் love ஏன் Devine ன்னு ❤️
Lyrics & Music 🔥