@UpdatesChennai@itsdinesh90 You don't give over buildup for her..MOU was signed during DMK government itself..but ur setting narrative like she only did everything..u bleddy moron
அம்பத்தூரில் விசில் புரட்சியில் ஈடுபட்ட அனைவரும் நேற்று அணிலை புரட்டி எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
இது என்ன போராட்டம் டிசம்பர் மாசம் என்ன நடக்கப்போகுதுன்னு மட்டும் பாருங்க 😂
@UpdatesChennai You are spreading false news you fool..in his manifesto he promised complete loan waiver..but he is doing only 50000 now..cheating those farmers
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ��தரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் ���ட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
இவன் தாம்பரத்துல தியேட்டர் தியேட்டர் பிளாக் டிக்கெட் வித்துட்டு இருந்த வீணா போனவன்
பெயர் என்ன னு கில்லி சரத் னு சொல்லுவான் இவன MLA ஆக்குனா இப்டி தான் நடக்கும்