Jason and mukesh thothutanga.
but jason and mukesh kooda loyal ah iruntha partner Muthu and muni win 🔥🔥🔥🔥🤣
twitter zombies katharunga 🤪🤭
#BiggBossTamil10
Last Sep,I was so hyped for the ARM–SK combo & watching it in theaters was magic. It hurt seeing people focus on minor flaws back then instead of praising his acting and script. Seeing Internet finally give #Madharaasi its deserved hype a year later feels like my own victory! 😭
அதென்னமோ தெரியல சேட்டன்ஸ் படங்கள் என்றாலே எப்போதுமே சம்பவம் தான் 💯...
இந்திய சினிமாவின் தரமான சூப்பர் ஹீரோ படம் இதுதான்...எந்த மாற்று கருத்தும் கிடையாது...
பசில் ஜோசப் @basiljoseph25 சட்டு புட்டு அடுத்த படம் இயக்குநராக பண்ணுங்க அண்ணா ❤️...