அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல்
எத்திசையில் இருந்து ஒலித்தாலும் அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன்.
நீட் எனும் ஆணவபோக்கி���்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்…
#BanNEET #SaveStudents
#ChiyaanVikram's Next !!
Directed by AanandShankar, Music by HarrisJayaraj & Produced by SathyaJyothi Films 🤝
Shooting is expected to kickstart from May 1st & the team is planning for this year end theatrical release🎬
#Irumugan combo reunites 💥🔥 #ChiyaanVikram’s immediate next project is directed by #AnandShankar🎥 with #HarrisJeyaraj musical 🎶 and produced by Sathya Jothi Films made on a budget of ₹60Cr, it is said to be a minimum guarantee commercial film a complete fans treat 😎👌