தேமுதிக செய்தி தொடர்பாளர் நடிகர் மீசை ராஜேந்திரன் அவர்கள்
அக்கட்சியிலிருந்து விலகி கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார்
முன்னிலையில் அதிமுகவின் தன்னை இணைத்துக் கொண்டார்!!
#Vote4aiadmk#Epsfor2026cm
அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
அஇஅதிமுக ஆட்சி மலர்ந்ததும் குடிமராமத்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆடியோவில் குறிப்பிட்டுள்ளது போல, கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருந்தால் அதிமுக ஆட்சி மலர்ந்ததும் அவரை வீட்டு சிறையில் வைத்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
கருணாநிதி குடும்பத்தில் இன்பநிதி வரைக்கும் திமுக அமைச்சர்கள் அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்கள்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
ஆ.ராசா அவர்கள் ஆடியோவில் பேசியதை தான் நான் மக்களிடம் எடுத்துரைத்தேன். இதற்கு வழக்கு போட முடிந்தால் போட்டுக் கொள்ளுங்கள்.
இதுபோன்ற ஆயிரம் வழக்குகளை சந்தித்துதான் இந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
தேர்தல் அறிவித்ததில் இருந்து தோல்வி பயத்தால் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் புலம்பி கொண்டிருக்கிறார்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
யார் ஆட்சி சிறந்தது என்று என்னுடன் நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதிக்க ஸ்டாலின் தயாரா??
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
பத்து ரூபாய் பாலாஜியை அன்று கரூரில் வறுத்தெடுத்த ஸ்டாலின் இன்று வானளவு புகழ்கிறார்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
மங்குனி முதலமைச்சர் @mkstalin அவர்களே!
அதிமுக கூட்டணியை பற்றி விமர்சிக்கும் முன்பு உங்கள் கூட்டணியின் லட்சணம் என்பதை அறிந்து தெரிந்து பேசுங்கள்..
திமுக கூட்டணி கொள்கை கூட்டணி அல்ல,கொள்ளை கூட்டணி.
திமுகவுக்கோ அதன் தலைவர் பொம்மை முதலமைச்சர் அவர்களுக்கோ அதிமுக கூட்டணியை பற்றி பேச எந்தவித தகுதியுமில்லை.
#ByeByeStalin
வெட்கங்கெட்ட திமுக ஆட்சியில் மாணவர்கள் கையில் பாட புத்தகத்திற்கு பதிலாக பட்டாகத்தியும் மாணவிகளின் கையில் மது பாட்டில்களுமே உள்ளன!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
தலைமைச் செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதும் @mkstalin -க்கு ஏன் வியர்க்கிறது?
ஒரு அதிகாரியை மாற்றுவது என்பது அலுவல் ரீதியான நடவடிக்கை தானே? அதற்கு ஏன் ஸ்டாலின் பதறுகிறார்?
அப்படியென்றால், இப்படி சில அதிகாரிகளை இன்னும் கைக்குள் வைத்துக்கொண்டு, தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தேர்தல் அதிகாரிகளை திமுக சார்போடு வழிநடத்தி வந்ததை ஒப்புதல் வாக்குமூலமாக அளிக்கிறாரா?
ஆட்சியில் இருக்கும் போது நீதிமன்றத் தீர்ப்புகளைத் தூக்கிப் போட்டு மிதித்துவிட்டு, அதற்கு அதிகாரிகள் மன்னிப்பு கேட்கும் அலங்கோலத்திற்கெல்லாம் பொறுப்பான ஸ்டாலின், இப்போது வந்து நீதியைக் காப்பவரைப் போல வேஷம் போடுவதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது.
“எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்று நீங்களாக Entry கொடுத்து மாட்டிக் கொண்டீர்களே திரு. ஸ்டாலின் அவர்களே..!!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
நீட் தேர்வை 7.5% உள்இடஒதுக்கீடு மூலம் வென்று, எளிய அரசுப்பள்ளி மாணவர்களை மருத்துவர்களாக்கி அழகு பார்த்த புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் நல்லாட்சி மீண்டும் அமைந்து,
#நீட்டைவென்ற_EPS_7Point5 உள் இடஒதுக்கீடு 10% ஆக உயர்ந்திட,
வாக்களிப்பீர் இரட்டை இலை!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
"திமுக என்பது ஒரு குடும்பத்தாலும், அஇஅதிமுக-வில் இருந்து தூக்கி எறியப்பட்ட சிலரை இறக்குமதி செய்துக்கொண்டும் நடத்தப்படும் ஒரு நாடக கம்பெனி" என்ற உண்மையை பொட்டில் அடித்தாற்போல் உரைத்துவிட்டார் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
திருநெல்வேலி மாவட்டம்,
ஆலங்குளம் தொகுதியில் மருதம்புத்தூர் ஊராட்சியில் மணிகண்டன் என்பவர் பனைமரத்தில் பதநீர் இறக்கியபோது,
கள் இறக்கியதாக பொய்ப் புகார் கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 2 துப்பாக்கி குண்டுகள் துளைத்து பனைமரம் ஏறும் தொழிலாளி மணிகண்டன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதுமுள்ள பனைமரம் ஏறும் தொழிலாளர்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நேரத்திலும், எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் திமுக அரசின் காவல்துறை தொடர்ந்து ஏவல் துறையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
பதநீர் இறக்கிய தொழிலாளி,
கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@tnpoliceoffl@AIADMKOfficial
தமிழ்நாட்டில் கொள்ளையடித்தது போதாது என்று புதுச்சேரியில் கொள்ளை அடிக்க ஸ்டாலின் திட்டம் தீட்டுகிறார்!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026