தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உணவு சேமிப்பு கிடங்கில் போதிய இடம் இல்லாததால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாம்பட்டி, ஐந்தாங்கட்டளை ஊராட்சிகளுக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் கருகி வீணாகியதாக செய்திகள் வந்துள்ளன.
திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது புரியவில்லை. மேலும் பல நாட்களாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லை அரிசி மில்களுக்கு அரவைக்கு அனுப்பாமல் அதிகாரிகள் தேக்கி வைத்ததால் அவைகள் பாழ்பட்டு விட்டதாக ஒருசில விவசாயிகள் தெரிவிக��கின்றனர்.
தங்களுடைய தவறுகளை மறைக்க அதிகாரிகளே ஒரு செயற்கையான தீ விபத்தை ஏற்படுத்தியிருப்பார்களோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது போன்ற சூழ்நிலை தமிழகம் முழுவதும் ஏற்படாமல் இருக்க இந்த தீ விபத்து குறித்து முழு விசாரணை ஒன்றை நடத்தி யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று த.வெ.க அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை, கோவையில் இளம் பெண் சடலமாக மீட்பு எனத் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறும் கொடூரச் சம்பவங்கள், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
சட்டமன்றத்தில் யாரோ எழுதிக் கொடுப்பதை வாசிப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறாரா பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர்?
பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் காகிதத்தில்தான் இருக்கிறதா? சட்டமன்றத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக ஒத்திகை பார்க்கும் நேரத்தைப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் செலவிடுங்கள் @CMOTamilNadu
@SavukkuOfficial@IInbadurai ராஜலட்சுமி சரோஜா என இரண்டு பட்டியலின பெண் அமைச்சர்கள் இருந்தார்கள்.
அதுப்போக நிலோ��ோர் கபில் என்ற சிறுபான்மை இன அமைச்சரும் இருந்தாங்கடா ப்ரோக்கர் கூ🔥...
உச்ச நீதிமன்றம் காவிரி நதிநீர் தொடர்பாக இறுதித் தீர்ப்பு வழங்கி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்பு, மீண்டும் ஒரு நடுவர் மன்றம் கோரி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சனையில் அரசியல் புரிதலற்றுச் செயல்படும் பொய்க்கால் குதிரை அரசுக்கு அரசியல் பாடம் எடுத்த, சட்டசபை நாயகர், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து, கழகம் அமைப்பு ரீதியாகச் செயல்படும் அனைத்து மாவட்டங்களுக்குமான ஆலோசனைக் கூட்டம் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
��ரசியலில் அல்லாதவர்களை ,
கழக பொதுசெயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்து ,
கழகத்திற்கு எதிரான ஒரு Narrative Set செய்யப்படுகிறது.
அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை, ஊடக விவாதம் வரை தற்போது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது .
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு,
அதன் பின் நடந்த உட்கட்சி நிகழ்வுகள்,
எங்களுடைய உழைப்பை குறைத்து சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்கள்-அடுத்த தலைமுறையினர்
பல வலிகளை சுமந்து வருகிறோம்…
இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறு தான்!
@AIADMKITWINGOFL
மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்ற ஆணவத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் பாலியல் குற்றவாளிகளின் சரணாலயமாக தமிழக வெற்றி க��கம் மாறிவருகிறது!
#பொய்க்கால்_குதிரை_அரசு
மருத்துவமனை சென்றால் மருத்துவர் இல்லை
பேருந்து நிலையம் சென்றால் பேருந்து இல்லை
பள்ளிக்கூடம் சென்றால் கழிவறை இல்லை
இதுவா நீங்கள் சொன்ன மாற்றம் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
பொன்மனச் செம்மல் எம்ஜிஆரால் கொண்டாடப்பட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தார்!
நம் மண்ணின் மணத்தை திரையில் உயிர்ப்பித்த கிராமத்து புல்லாங்குழல் இன்று மௌனமானது!
மாபெரும் கலைஞர்களுக்கு மரணம் முடிவல்ல; அவர்களின் படைப்புகளின் வழியே என்றும் வாழ்கிறார்கள்!
அலைகள் ஓய்வதில்லை...
@AIADMKOfficial
#பாரதிராஜா #Bharathiraja #IyakkunarImayam #RIPBharathiraja