புதூர்ல கஞ்சா போதைய��ல கடையில மாமூல் கேட்டும் வேலையில் நிற்கும் பெண்ணை அம்முக்குட்டினும் கூப்புடும் இந்த தவெக நிர்வாகிமீது போலீஸ் கம்ப்ளைண்ட் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்
ஒருவேளை ரேப் பண்ணதுக்கப்புறம் தான் நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..??
சார் யார் னு தெரியுதுங்களா?
பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த பாலியல் குற்றவாளிகள் மீது புகார் கொடுத்த பெண்களிடம் குடும்பத்தையே சிதைச்சிருவேன்னு கொ*லை மிரட்டல் விடுத்த "பார் நாகராஜ்"
பெண்களை பாதுகாக்க வந்த வீரன் னு கோஷம் போடுங்க d
தவெக பெண் தற்குறிகளே🤡🤡
ஓசியில் கிடைக்கும் டீ
வடைக்கு ஆசைப்பட்டு பேருந்துகளை
தரமற்ற கடையில்
ஓட்டுநர்கள்
நிறுத்துவதாக புகார்..
கேள்வி எழுப்பிய பயணியை,
அவரது மனைவி மகள் முன்பே தாக்கிய
ஓட்டுநர்,நடத்துனர்
மற்றும் கடை ஊழியர்கள்
இவனுங்க மீது நடவடிக்கை
எடுக்கப்பட��ம் வரை பதிவை ஷேர் செய்யுங்கள்.....
மோடியின் இந்தியாவில்:
புகைப்படம் எடுப்பதற்காக, வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணிகளை ஒரு இந்தியர் வலுக்கட்டாயமாக இழுத்து, தகாத முறையில் தொட்டது காணப்பட்டது.
எவ்வளவு வெட்கக்கேடு 😒