வஸ்தாத்.S.சண்முகம் பிள்ளை சிலம்பு ஆசிரியர் & எலும்பு முறிவு வைத்தியர் அவர்களின் 28 ம் ஆண்டு குருபூஜை தினத்தை முன்னி��்டு அன்பு இல்லத்தில் அன்னதானம் வழங்கிய போது
🙏 வணக்கம்🙏
நமது ஆசிரியர் வஸ்தாத்.
S.சண்முகம் பிள்ளை சிலம்பு ஆசிரியர் & எலும்பு முறிவு வைத்தியர் அவர்களின் 28 ம் ஆண்டு குருபூஜை விழா
18/03/2026 புதன்கிழமை அன்று வருகிறது
சேலம்
இந்த குரு பூஜையில் அனைவரும் கலந்து கொள்ளவும்
https://t.co/v3ftmlUYIy
நாளை ஜனவரி 14 ம் தேதி எனது பிறந்த நாளை முன்னிட்டு எங்கள் குடும்ப தலைவர் மாண்புமிகு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் அண்ணார் திரு இரா. இராஜேந்திரன் BA,BL அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்ற போது
🏆🏆🏆 சேலம் மாவட்ட
வலு தூக்கும் 😵💤👀 சங்கம் மற்றும் மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்திய சேலம் மாவட்ட அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டியில்��� வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து அனைவரையும் பாராட்டிய போது 🙏💕
சேலம் கிச்சிப்பா��ையம் விஸ்வகர்மா சமூகத்தால் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகர் வள்ளி தெய்வானை திரு கல்யாணம் விழா மிகவும் விமர்சனம் மாக நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகிழ்ந்த போது🙏💕