நேத்து தன்னோட பாணில ந���ன்னு நிதானமா சிந்தாம , சிதராமா அடி பொளந்து இருக்காப்ல 🔥🔥🔥
@Udhaystalin
தன்னோட இயல்பான பேச்சுல Easy ஆக Connect ஆக கூடிய நபர் 🖤❤
@Udhaystalin
இது தான் எங்களுக்கும் வேனும் 👌👌👌
தமிழ் தான் திராவிட மொழிகளின் தாய் என்பது ஆய்வுப்பூர்வமாக உறுதியான ஒன்று. அனைவரும் அறிந்த உண்மையைச் சொல்ல ஒருவர் ஆய்வாளராக இருக்க வேண்டியதில்லை. விவரம் தெரிந்திருந்தாலே போதும். மிரட்டலுக்கு அடிபணியாமல் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து நிற்கும் உலக நாயகனுக்கு பாராட்டுக்கள்.@ikamalhaasan
சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அறத்தின்படி செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்த பாலிமர் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி.
அபத்தம் 1: தனியார் பள்ளி மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழி கற்கலாம். நம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஏன் கற்க கூடாது?
தனியார் பள்ளி மாணவர்கள் மூன்றாவதாக விருப்பமொழியாக உலக மொழிகளில் ஒன்றை கற்கிறார்கள். French, Deutsch(German), Italian போன்றவைகள். விருப்பமுள்ளவர்கள் ஹிந்தியும் கற்கிறார்கள். அதுவும் கட்டாயமில்லை என்பதை குறிப்பிட வேண்டும். ஆனால் புதிய கல்விக்கொள்கையில் மூன்றாவதாக “இந்திய” மொழிகளில் ஒன்றை தான் கட்டாயமாக ��ேர்வு செய்ய வேண்டும். அது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா, போஜ்புரி போன்றவைகள். இந்த மொழிகளை கற்பதனால் நம் மாணவர்களுக்கு என்ன பயன்? மாறாக சுமை தான் அதிகரிக்கும். உபயோகமற்ற மொழியினை கற்பதால் ஏற்படும் மனச்சோர்வினால் மாணவர்கள் கல்வியையே வெறுக்கும் சூழல் உருவாகும். இடைநிற்றல் அதிகரிக்கும்.
தற்குறிகளை உருவாக்கும் திட்டம் தான் ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை.
தொடரும்…
புறவாசல் வழியே இந்தியை திணிக்க முயன்று தோற்றுப் போனவர்கள் நேரடியாகவே ���ருகிறார்கள். இந்தித் திணிப்பை ஒருபோதும் தமிழ்நாடு அனுமதிக்காது. எந்த மிரட்டலுக்கும் தமிழ் மண் அடிபணியாது. இது பெரியாரால் அண்ணாவால் புடம் போடப்பட்ட மண்.
தமிழ்நாட்டைத் தாண்டி இரயிலில் பயணம் செய்து பார்த்தால் இந்த மும்மொழி படித்��வர்களின் லட்சணம் புரியும். உலகத்துக்கே நாகரிகம் கற்றுக்கொடுத்த மொழி டா எங்கள் தமிழ். எங்களுக்கு இந்த வடக்கனுங்க மொழி எதற்கு?
#Parithabangal 👏🏽
தன் ஆற்றலால், தனித்துவமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை ஈர்த்தவரும், சிறந்த மனிதருமான நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு பத்மபூசன் விருது கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
எளிய மனிதர்களின் முகமாக உள்ளே சென்று வாழ்ந்து வெற்றி பெற்றிருக்கும் அன்பு இளவல் முத்துக்குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர் வாழ்விலும் தான் தொடும் எந்தத்துறையிலும் வெற்றியடைய வாழ்த்துகள். போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
#BiggBossTamilSeason8
தமிழ் மண்ணுக்கான அரசியலை தயங்காமல் பேசுவீர்கள் என நம்புகிறோம். மற்றதை நம் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். தங்கள் மாநாடு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள் அண்ணா 💐@tvkvijayhq@actorvijay
சகோ விஜய் சேதுபதி @VijaySethuOffl நம்பிக்கை தந்து மிளிர்கிறார். இந்த சீசன் பிரம்மாண்ட வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள். பங்கேற்பாளர்களுக்கும் வாழ்த்துகள். ஆளும் ஆட்டமும் சிந்தனையும் புதுசு. 👌🏽
#BiggBossTamil8
அரசியல் கூட்டணி என்பது வியாபாரமோ, சூதாட��டமோ அல்ல. தமிழ்நாட்டு மக்கள் நலன் என்ற கொள்கை அடிப்படையில் அமைவது. இன எதிரிகள் தமிழ்நாட்டின் அமைதியை குலைத்து, வளர்ச்சியை சிதைத்து சின்னாபின்னமாக்கத் துடிக்கிறார்கள். அந்த சதித்திட்டம் இங்கு பலித்ததுமில்லை. இனி எடுபடப் போவதுமில்லை.
தமிழ்நாட்டின் காவல் கோட்டமாய் நின்று கொண்டிருக்கும் திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பம் விளைவிக்க நடக்கும் சூழ்ச்சிகளுக்கு யார் துணை போனாலும் அதை அனுமதிக்க மாட்டோம்.