திரு @ikamalhaasan அய்யா,
தமிழில் ஒரு சொல் “ர்” எழுத்தில் முடிந்து, அடுத்த சொல் க-வில் தொடங்கும்போது, உச்சரிப்பு மற்றும் இலக்கண விதிப்படி அந்த "க" வலி பெற்று "க்க" ஆகும்
அதனால்:
❌ எதிர்கட்சி
✅ எதிர்க்கட்சி
அதனால் அரசியல் பயன்பாட்டிலும் சரியான வடிவம் “எதிர்க்கட்சி” தான்.
-AK
I told all my relatives to vote for TVK, but none of them listened to me.they voted for the AMMK candidate supported by ADMK. Meanwhile, the same candidate they voted for S. Kamaraj has now left AMMK and is currently supporting Tamilaga Vettri Kazhagam😂