எப்ப என்ன எல்லாம் ரெடியா.. தம்பி பாடைலாம் ரெடியா இருக்கா.. தம்பி அந்த மேளத்தை சும்மா வெச்சிட்டு இருந்தா எப்படி ..6மணி வரைக்கும் தரை தப்பட்டை கிழியும் வரை அடிங்க
பாலிதீன் பைகள் மண்ணுக்குள் புகுந்து பூமியின் சுவாசத்தை நிறுத்தும் எமன்.
சட்னி, சாம்பார், காபி, ��ீ வாங்குவதில் இருந்து மளிகை கடைகளில் பொருட்கள் வாங்குவது வரை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாறிப்போன
நெகிழியை ஒழிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை🍃
#saynotoplastic