எண்ணற்ற ��ீயகெட்ட பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கு சிறந்தவழி எந்த நேரமும் அடுத்த கட்ட ��கர்வை நோக்கி சிந்தித்துக்கொண்டே இருங்கள் உங்களைப் பற்றி நினைக்காமல் உங்கள் வருங்காலம் மற்றும் சந்ததிகள் பற்றிநினைத்துக் கொண்டே இருங்கள் கெட்ட சகவாசங்கள் உங்களை விட்டு தானாகவே அகன்று விடும்
மதுரை ஸ்மார்ட் ச���ட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் அரசு சார்பில் திறப்பு விழா நடந்த வளாகத்தின் பழைய பெயர் "தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம்" என இருந்ததாக தெரிகிறது தற்போது இந்த பெயரை நீக்கி "மதுரை மாநாட்டு மையம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை நான்காம் தமிழ் சங்க தலைவராக நமது ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி அவர்களின் புதல்வர் திரு ராஜா நாகேந்திர சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் வரலாற்று மிக்க பதவியில் சிறந்து விளங்க மன்னரை வாழ்த்துவோம்💐💐💐 #சே���ுசீமை
மதுரை நான்காம் தமிழ் சங்க தலைவராக நமது ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி அவர்களின் புதல்வர் திரு ராஜா நாகேந்திர சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் வரலாற்று மிக்��� பதவியில் சிறந்து விளங்க மன்னரை வாழ்த்துவோம்💐💐💐 #சேதுசீமை
#HappyBirthday!
எதையும் செய்யக் கூடிய
நட்பு கிடைத்தும் அதை
பயன்படுத்திக் கொள்ளாமல்
இருப்பதில் தான் இருக்கிறது
நட்பின் அழகு..! இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பன்
மிகப்பெரிய செல்வந்தராக பிறந்து சுதந்திரத்திற்காக ஆங்கிலனுக்கு எதிராக இறுதிவரை போராடி த���் உயிர் நீத்தார். செக்கிழுத்த செம்மல் வ உ சி சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களின் பிறந்த நாளில் போற்றி வணங்குகிறேன்