🎬 மனசுக்கு ஒரு நிம்மதியை தேடி போனவர்களுக்கு...
இந்த மலையாள feel-good படங்களை தவற விடாதீங்க! ���️👇
(ஒரு சிறிய thread 🧵)
1️⃣ Kettyolaanu Ente Malakha (2019)
கல்யாணத்துக்குப் பிறகும் தன்னை புரிந்து கொள்ளாத கணவனும், அவனது மென்மையா�� மாற்றத்தையும் சொல்லும் படைப்பு. மெதுவாக மனசை உருக்கும் படம்
📺 Available on: Amazon Prime Video
@_makeanoffer @2024Gokul @cinee_mazhaii_ @Absolutlycinema @shivtweetzz @TalkiesFriday
நான் பார்த்த ரேட்டிங் குறைவான படங்களோட லிஸ்ட்,
ஆனா
எல்லாமே கண்டிப்பா பாக்க வேண்டிய ர படங்கள் 👌
Must watch💥
1.ஜன்னல் ஓரம்
இது ஒரு செம காமெடி திரில்லர் படம் பாக்கலன்னா கண்டிப்பா பாருங்க👌
Movie : #Beline 2024 Bengali
குரும்புக்கார தாத்தா. ஒருநாள் தன்னுடைய லேண்ட்லைன் போன் மூலம் ஒரு பெண்ணின் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளை ஒட்டு கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் பின் இவர் கேட்ட சம்பவங்களை மீதி கதை.
Stunning Climax Twist 👏👌🔥
Strictly 🔞