பாலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் இன படுகொலையை நியாயப்படுத்த இயலாமல் ஊமையான இந்திய ஊடகங்கள், திரையரங்கு வாசலில் சினிமா விமர்சனம் செய்து கொண்டிருக்கும் கேவலம் !
#SavePalestine_FromZionism
#😠_☝🏻
#Stand_With_Nellai_Mubarak
அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்��ு எண்ணிவிடாதீர்! பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்
திருக்குர்ஆன் 14:42
"Ask him how would he give employment first, how would he bring down inflation. Speak on that first,"
says Jharkhand CM Hemant Soren when asked about PM Narendra Modi's statement on Uniform Civil Code (UCC)
https://t.co/a3U7fDQI8F
#UCCDividesIndia
#WATCH | "Ask him how would he give employment first, how would he bring down inflation. Speak on that first," says Jharkhand CM Hemant Soren when asked about PM Narendra Modi's statement on Uniform Civil Code (UCC)
The Uniform Civil Code undermines the diversity and cultural pluralism that India is known for, imposing a homogenous legal framework.
#UCCDividesIndia
India's Constitution guarantees freedom of religion and a Uniform Civil Code would infringe upon this fundamental right by imposing a uniform set of laws.
#UCCDividesIndia
The implementation of a Uniform Civil Code must consider the vast regional variations and socio-economic disparities within India, which may render a uniform approach ineffective.
#UCCDividesIndia
Implementing a Uniform Civil Code without proper consultation and consensus-building would undermine the democratic principles on which India is built.
#UCCDividesIndia
The scientific truths that the Qur'an speaks❤️
இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா❓️ அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இது வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்❗️
அல்குர்ஆன் 04:82❤️
The beauty of the Quran💓☝🏻
❤️☝
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா?
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?
நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?
அல்குர்ஆன் 56:68,69,70