Why is the DMK antagonised with the Honourable Governor for not reading out a prepared speech filled with fake claims & fudged data?
Should we constantly remind Thiru @mkstalin of his speeches as opposition leader?
காவல்துறையினருக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உங்கள் கடமை மட்டும்தான் நிரந்தரம். திமுக கையில் இருக்கும் அதிகாரம் நிரந்தரம் இல்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் எதிர் வரிசையில் அமர்ந்து கேள்வி கேட்பவர்களை ஒடுக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தினால், இன்று அதிகார வரிசையில் இருப்பவர் நாளை எதிர் வரிசைக்கு வருவார். இன்று எதிர் வரிசையில் இருப்பவர் நாளை அதிகாரத்துக்கு வருவார் என்பதை நீங்கள் உணரவேண்டும். (8/10)
இன்றைய மாலை #EnMannEnMakkal பயணம், காமாட்சி அம்மன் கோயில், 108 திவ்யதேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில் என, ஆயிரம் கோவில்களின் நகரம் என்ற பெருமையுடைய புண்ணிய பூமியான காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்களின் பேராதரவோடு வெகு சிறப்பாக நடந்தேறியது. (1/10)
ஒவ்வொரு பாரத குடிமக்களுக்கு உள்ள பக்தி, சேவை மற்றும் சமர்பணத்தின் உணர்வு தான் நிலையான, வளர்ச்சியடைந்த, சிறந்த பாரதத்தின் ஆதாரமாக அமையும் - அயோத்தியில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
அடுப்பூதும் பெண்கள் என கண்ணை கசக்கி கொண்டு 2014 ஆம் ஆண்டு எல்.பி.ஜி கேஸ் இணைப்பு 14.5 கோடியாக இருந்தது. இன்று 33 கோடி புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு பெண்கள் மகிழச்சியாக இருக்க காரணமானவரே வருக வருக #VanakkamModi
பெண்கள் தண்ணீர் தேடி அலைந்த காலம் முடிந்து பெண்களை தேடி தண்ணீர் தந்து பெண்களின் கண்ணீரை துடைத்த நரேந்திர மோடியே வருக வருக. #VanakkamModi#கடலூர்மேற்கு_TNBJP