மலர்ந்த வாழ்வு மறைந்தாலும்,
மாண்புறு நினைவுகள் மறைவதில்லை!
காலம் உடலைப் பிரித்தாலும், காலமெல்லாம் புகழ் அழிவதில்லை!
பிரிவெனும் பெருந்துயரில் ஆழ்ந்தோர்க்கு ஆறுதல் உரித்தாகுக!
அமரர் ஆன்மா அமைதியுற, அன்புடன் தலைவணங்கி இரங்குகின்றோம்!
மறைந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் #VSபாபு
@anbu திமுக தோற்றதற்கு 100% விழுக்காடு காரணமே தினேஷ் படித்து மூடி மறைத்தது தான் அதை தற்போது ஜாலியன் வாலாபாக் (41பேர் மரணத்துக்கும், 80க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்ததற்கும் காரணமானவர்) படித்து மறைத்து வருகிறார்
@rajakumaari@CMOTamilnadu@actorvijay நிச்சயமாக தளபதி உங்களின் நியாயத்தை விசுவாசத்தை நிறலவேற்றுவார் கவலை வேண்டாம் உடனிந்தே குழிபறிக்கும் கும்பல் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் இது மக்கள் அரசு குறிப்பாக புதிய தலைமுறையின் புதிய நம்பிக்கை இது அரசியல் வரலாற்றில் பக்கங்களில் ஒன்றல்ல தளபதி தலையங்கமானவர் வருத்தம் வேண்டாம்