Nee patra veitha Nerupu ondru !!!
The Torch Bearer of Democracy is coming to storm the state right before 2026!
We are ready to give a Royal welcome!
Ini Un Aatam Anna @actorvijay#Thalapathy69
நான் ஏற்கனவே பல முறை பதிவு செய்து இருக்கின்றேன் மற்றும் ஒரு முறை பதிவிடுகிறேன்
"ரசிகர்கள் அதிகம் இருந்தால் அவர் நல்ல நடிகர் என்று அர்த்தம்,
எதிரிகள் அதிகம் இருந்தால் அவர் நல்ல மனிதர் என்று அர்த்தம்,
இவை இரண்டு��் சேர்ந்து இருந்தால் தளபதி விஜய் என்று அர்த்தம்"
#ThalapathyVijay
#Thalapathy69
நினைவு தெரிஞ்ச நாள் முதல் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்கள் முகத்தை நினைக்காமல், பார்க்காமல் கடந்தது கிடையாது. வருடம் ஒரு முறை உங்கள் படம் தான் பண்டிகை.. தினசரி உங்கள் பாடல் தான் கொண்டாட்டம்.. உங்க பேச்சு தான் ஊக்கம்! சினிமாவில் உச்சத்தில் அமர்த��திய காலம், வரும் நாட்களில்