பணம் பதவி தேவையில்லை
பொன் பொருளில் நாட்டமில்லை
ம���ருகா உன் அருள் போதுமே
நான் வாழுகின்ற காலமெல்லாம்
மாளிகையில் நாட்டமில்லை
குமரா உன் நிழல் போதுமே. . . ❤️🙏🏻🪷
From the 1st slide to the 2nd..in a matter of 12 hours,Tamil Nadu has the best infrastructure for all levels of cricket and that’s probably the reason why they are home to a beautiful legacy of champion cricketers, past & present both!
Although we finished on the loosing side in this game, I was pleasantly amazed at how quickly the groundsmen were able to turn things around after heavy rains on 3rd day evening and the match started at dot 9.30 am on 4th day morning! After all, it does take more than just good players to be a champion team!
I hope every association would take an example from this. Well done TNCA 👏🏼👏🏼👏🏼
@BCCIdomestic@TNCACricket
தொழில்ல நேர்மை குறைஞ்சுக்கிட்டே வருது. யாரையும் நம்பி ஒரு வேலையை கொடுக்க முடியல 😌
வெளிநாடு மாதிரி, எல்லா வேலையும் நாமளே செய்ய கத்துக்கணும் போல.
இதுல ஏதாவது தவறான தகவல் இருந்தா சொல்லுங்க. திருத்திக்கிறேன்.
நன்றி 🙏
#காட்டில் மேயப்போன #கர்ப்பமான_பசு,
இரவில் திரும்பி வராததால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்த பசு, வீட்டாரை அழைத்து கொண்டு ,
தான் பிரசவித்த கன்று இருந்த 2 கிமீ தூரம் அழைத்து சென்று காட்டிய அதிசயம்.
#MothersLove
ரிசஸ்சிடேஷன் (Resuscitation) என்று சொல்வார்கள்.. உயிரை மீட்பது என்று..
அப்போதுதான் பிறந்த சின்னஞ்சிறு குழந்தை.. பிறந்ததும் அழவில்லை.. மூச்சு விடவில்லை. மூச்சு விட முடியவில்லை.. வேகமாக மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது அந்தப் பிஞ்சு.. அதன் எலும்புகள் எதுவுமே வலுப்பெற்றிருக்காது. ரப்பர் போல இருக்கும்.. சிபிஆர் எல்லாம் செய்ய முடியாது..
ஒரு பீடியாட்ரீஷியன் எவ்வளவு மன உறுதியோடும் நிதானத்தோடும் செயல்படுகிறார் என்று பாருங்கள்.. அவரது ஒவ்வொரு செயலிலும் வேகம் இருக்கிறது. ஆனால் பதற்றமே இல்லை.. உணர்வுகளை கூட முகம் வெளிக்காட்டவில்லை..
போய்க் கொண்டிருக்கும் உயிரை எப்படி மீட்டுக் கொண்டு வருகிறார் என்று பாருங்கள்.