எதிர்பார்ப்பு ஏதுமில்லை!
அன்பைத் தவிர!!
உலகத்தை செலுத்தும் சக்தி அன்பு மட்டும்தான். பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பது இந்த அன்பு மட்டுமே!!
1972 ஆம் ஆண்டு, திமுக அமைச்சரவையில் க. அன்பழகன் சமூக நலத்துறை அமைச்சர். அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிருந்த போது, போலியோவை ஒழிக்க சொட்டு மருந்து இருப்பதாக அறிந்து, அதனை இறக்குமதி செய்தார். ஆனால் அதனை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் எப்படி
அர்த்தங்கள் - அதுவே தமிழ்ச்சொல் கிடையாது
பொருள் என்பதே தமிழ்ச்சொல்
அப்ப சமஸ்கிருதம் எந்த அழகில் மொழிபெயர்த்து இருப்பாங்க?🤨🙄
Yashika (याशिका) → From Yash (यश) = fame, glory, success - வெற்றியடைபவள்
Prithvi (पृथ्वी) → Earth - புவி
Darshini (दर्शिनी) → From Darshana (दर्शन) = vision, sight, appearance - தொலைநோக்குப்பார்வை உடையவள்
Mahisha (महिष) → Literally buffalo - இது எருமை தான் (மகிஷாசுரமர்த்தினியோட சுருக்கமா வச்சதா சொன்னாலுமே)
Keshava (केशव) → Epithet of Vishnu/Krishna - அழகான நீள முடியுள்ளவர் (கிராப் வச்சிக்கினு கேஷவ்னு பேரு வைக்கிறது தான் முரண்)
Gopika (गोपिका) → Cowherd girl, especially the devotees of Krishna (the Gopis of Vrindavan) - காதலும் பக்தியும் கலந்த பெண்
Aparna (अपर्णा) → leafless (பார்வதியோட கதையில வருது விளக்கம்) - மன உறுதிமிக்கவள்
Karush (करुष) → famous, celebrated (positive connotation) - கொண்டாடப்படவேண்டியவன்
Moral: Mocking names without knowing their true meaning is nothing but ignorance dressed up as humor.
இதுக்குத்தான் அரகொற அரசியல்வாதிங்களோட உளறலை கேட்க கூடாதுன்றது