கோயம்புத்தூர் மண் இன்று உலகம் போற்றும் மண்ணாக திகழ்வதற்கு காரணம் ரத்னசபாபதி முதலியார் கோவையின் வரலாற்றை உருவாக்கியவர் இவர் ஆம் வாழவே தகுதியற்ற நகராக பட்டியலிடப்பட்ட கோயமுத்தூர் நகரை தனது பணிகளால், செயல்களால் தேற்றம் கொண்டு மிகசிறந்த நகரமாக1/2
#துளுவ_வேளாளர்#வேளாளர்_ஆளுமைகள்
கார்குலம் தந்த தமிழர் பெருந்தகை செந்தமிழ் செல்வர் ஐயா இரா.பி.சேதுபிள்ளை அவர்களின் அகவை நன்னாள்
தனது பேச்சாலும் எழுத்தாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் சொல்மாரி செந்தமிழ் சொற்கள் நடம் புரியும் எதுகையும் மோனையும் பண்ணிசைக்கும் சுவைதரும் கவிதைகள் மேற்கோளாகும்
#கார்காத்த_வேளாளர்
தென்னகத்து வேளாளர்களின் வாழ்வியலில் மறக்கமுடியாத ஒரு நபர் ஐயா பண்பாளர் பழனிவேல்ராஜன் அவர்களின் பிறந்தநாளில் அவர் தம் புகழை போற்றி வணங்குவோம்🙏😰❤️
@ptrmadurai#வேளாளர்_ஆளுமைகள்
மூன்று தலைமுறை அரசியல் சகாப்தம் மதுரை மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் வேளாளர் குலம் தந்த மாசற்ற பண்பாளர்கள் பொன்னம்பல தியாகராஜன் பழனிவேல்ராஜன் பழனிவேல் தியாகராஜன் @ptrmadurai#வேளாளர்_ஆளுமைகள்
தவமென்று பாயிடுக்கி
தலைப்பறித்து நின்றுண்ணும் அவமொன்று நெறிவீழ்வான்
வீழாமல் அருளும்என அவரது தமைக்கையார் திலகவதியார் வேண்டுதலாலும் பண்டு புரி நற்றவத்தாலும் இறைவன் சூலை தர திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பபெரு வாழ்வு வந்தது என நீறு
அணிந்தார்
சைவம் காத்த தமக்கை @Always_aram
கந்தர் சஷ்டி கவசம் பாடிய பாலதேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரில் கார்காத்த வேளாளர் குலத்தில் வீரசாமிப்பிள்ளைக்கு மகனாக பிறந்தவர் வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாமல் முருகன் திருவருளால் பாலதேவராயர் பிறந்தார் 1/2
#கார்காத்த_வேளாளர்#தொண்டைநாடு
#சமூகநீதிசிற்பி_நடேசன்முதலியார்
பிராமணிய ஆதிக்கத்தை ஒழிக்க பிராமணரல்லாத இயக்கம் கண்ட தமிழர் பெருந்தகை 1912 ல் அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வியும் சமூகநீதியும் கிடைக்க நீதிக்கட்சி நிறுவிய ஐயா நடேசன் முதலியார் அவர்களின் 86 ஆம் ஆண்டு நினைவுநாளில் போற்றி வணங்குவோம்🙏🙏🙏💔💔
மாபெரும் சமூகநீதிப் போராளி
முதன்முதலில் பிராமணரல்லாதோர் இயக்கத்தை தொடங்கிய புரட்சியாளன் பாமரமக்களும் கல்வி கற்க பல ஆயிரம் கல்விக்கூடங்கள் கட்டி தந்த வள்ளல் 296 வது நினைவு நாள்
#திராவிடத்தின்தந்தை.
#சமூகநீதிசிற்பி_நடேசன்முதலியார்