தங்களின் புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு, மாணவர்கள், கல்வித் துறை மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிட இறைவனை வேண்டுகிறேன்.
இனிய வாழ்த்துகளும், நல்வாழ்வும், வெற்றிகளும் தொடர வாழ்த்துகள்! @LoyolaMani 💐
A king leaves the pitch, but never the hearts of millions. 👑🇵🇹
Thank you for the unforgettable memories, the relentless passion, and the legacy that will inspire generations. Forever our GOAT. ❤️⚽
#ThankYouRonaldo#CR7#GOAT#LegendForever#Football
தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, தஞ்சாவூர் மேம்பாலத்தில் அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் @Bvinubalan அவர்களின் ஏற்பாட்டில், தஞ்சை MLA @VijaySarvan76 Vijay Saravanan அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினார்.
💰 கடந்த வார Trigger Word: #கொளத்தூர்
💰 இந்த வார Trigger Word: #PartyFund
“Party Fund” என்ற ஒரு வார்த்தை…
ஆனால் ஏன் இத்தனை பதற்றம்? 🤔
மக்கள் மறக்க மாட்டார்கள். மக்கள் கேட்கவும் நிறுத்த மாட்டார்கள்.
#PartyFund#TVK#Vijay#TVKHq
We r beyond grateful & deeply indebted - truly blessed to have this moment captured with d most important person in our lives.This picture will undoubtedly become one of Thanvira’s most treasured memories as she grows older.
Love you @actorvijay sir ♥️🙏
@Jagadishbliss 🤗