ஒரு இடத்தில் கூட வெல்லாத கட்சி தான்..
டெபாசிட் வாங்காத கட்சி தான்..
மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி தான்...
இன்று போராடி மீனவர்களுக்கு நல்லது செஞ்சிருக்கு 💥💥💥❤️❤️❤️
எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல தவெகவினருக்குத் துப்பு இல்லை என்பதால், அந்த அவையில் நான் எழுப்பிய எந்தக் கேள்விக்கும், குற்றச்சாட்டுக்கும் மறுப்போ, விளக்கமோ, பதிலோ அளிக்கவில்லை.
தெரிந்தால்தானே அளிப்பார்கள். அதுசரி! வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாங்க?
முழுக்காணொளி: https://t.co/8E6ybffqxY
இதுதான் நாம் தமிழர் போட்ட வழக்கும் திமுக போட்ட வழக்கும் உள்ள வித்தியாசம்.💯
தொலைநோக்கு, செயல்பாடு மற்றும் தலைமைத்துவத்தில் நாம் தமிழர் கட்சி (NTK)மற்றவர்களை விட வெகு தொலைவில்(மிகவும் முன்னேறி)உள்ளது
இதுதான் சாதரண ஒரு எடுத்து காட்டு🚀
எங்க அடிச்ச வழிக்குமோ அங்க தட்டிதுக்கனும்
நாம ஒன்னு கேட்டால் நாம அசந்து போற பதில் சொல்வாரு அமைச்சர் ராஜ்மோகன் !
அண்ணன் சீமான் அவர்கள் எழுப்பிய கேள்வி !
தனியார் பள்ளிகள் நகையை அடமானம் வைத்து பள்ளிக்கூடம் நடத்துறாங்க ,கல்வியை சேவையை போல செய்றாங்க அது புண்ணியகணக்கு என தனியார் பள்ளிக்கு மார்க்கெட்டிங் செய்வது கல்வித்துறை அமைச்சரின் வேலையா ?என்பதுதான் .
அவர் கேட்டதற்கும் ராஜ்மோகன் சொன்னதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ?