@VR_AB_Beast@Makkalsevai2 வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் சென்று மாற்றிக் கொள்ளலாம். ஆன்லைன்-ல் திருத்தம் செய்ய முடியாது. பெயர் நீக்குதல் சேர்த்தல் மட்டும் தான் ஆன்லைன்-ல் செய்ய முடியும்.
முதலில், இப்படியான தாக்குதல்கள் இதுவரை தமிழ்நாட்டில் நடந்துள்ளதா? இது தமிழ்நாட்டில் வழக்கமாக நடக்கும் ஒன்றா? ### ஆம் ஆம் ஆம்
ஆம் .. அடிக்கடி நடக்குற ஒன்னு தான்.. தெருவுக்கு ஒருத்தன் ஏரியாக்கு ஒருத்தன்.. ஊருக்கு 10 பேர்னு டெய்லி தொந்தரவா தான் இருக்கு.. மக்கள் ஒதுங்கி போறாங்க/// பயந்து போறாங்க..// ஆனா நடக்கவே இல்லைனு லாம் சொல்ல முடியாது.. வெளிய வரலனு வேணா சொல்லிக்கலாம்..
இந்த சம்பவம் அவனுங்க ரீச்க்காக வீடியோ எடுத்து அதை அவனுங்களே போஸ்ட் பண்ணதால தெரிஞ்சுச்சு.. மத்ததெல்லாம் ??? இன்ஸ்டா போய் பாருங்க 100 வீடியோ இது மாதிரி கெத்து காட்டுறேன்னு இருக்கும்..
நாய் தொந்தரவை தான் கோர்ட் உத்தரவு.. விலங்குகள் நல வாரியம்னு நடவடிக்கை எடுக்க முடியல.. இந்த போதைப்பொருட்கள் விற்பனையை ஏன் தடை பண்ண முடியல ??? அதுக்கு ஏன் முட்டு கொடுக்கணும்.. சொல்லப்போனா நாம தான் கேள்வியே கேட்கணும் !!
தமிழ்நாட்டுல சாதாரண கூல் லிப் .. ஆனா தடை செய்யப்பட்ட பொருள் தானே.. எந்த கடைலயும் கிடைக்காம இருக்கா ?? இல்லை போலீசுக்கு தான் விக்கிறவங்களை தெரியாம இருக்கா ??/ அதை விட்டு வச்சு தான் அடுத்த கட்டத்துக்கு இப்போ இது விற்பனை ஆகுது.. முதல்ல ரொம்ப ரொம்ப கஷ்டமா கிடைச்சுட்டு இருந்த பொருள்லாம் இப்போ எப்படி இலகுவா கிடைக்குதுனு யோசிச்சாலே இது புரியும் !!