சட்டம் இயற்றும் இடத்தில் ஒய்யாரமாக உட்கார்ந்து இருக்கும் @VanniTamizhVCK அவர்களே இப்போது உடனடியாக சட்டம் இயற்ற வேண்டியதுதானே. இப்போதாவது ஆணவப் படுகொலை குறித்து @actorvijay கருத்து என்ன?. சட்டம் இயற்றவில்லை என்றால் அரசுக்கு ஆதரவு இல்லை என்று அறிவிக்கத் தயாரா @thirumaofficial
@manickamtagore இப்போது எட்டப்பன் யார் என்று @RahulGandhi அவர்களிடம் கேட்டுச் சொல்லும் தெம்பும் திராணியும் தங்களுக்கு மட்டுமல்ல எந்த காங்கிரஸ்காரர்களுக்காவது இருக்கா?
எவ்வளவு உயரத்திற்கு போனாலும் இதுபோன்ற ஒரு குடும்ப அரவணைப்பு எல்லா வயதிலும் எல்லோருக்கும் வாய்க்காது @actorvijay . வழக்கு போடுவதை விடுத்து குடும்பத்தோடு இணைந்து வாழும் வழியைப் பாருங்கள் .
@Udhaystalin இந்த அரவணைப்பு 100 முதல்வர் பதவிக்கு சமம்.
கர்நாடக முதல்வரை கட்டுப்படுத்த வக்கற்றவர் @RahulGandhi என்று அமைச்சர் @CTR_Nirmalkumar சொல்வதாகத்தான் நான் இதனை எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் காங்கிரஸ் நண்பர்களே
151 மருத்துவ இடங்கள் பறிபோனது பற்றி பேசுங்க @thirumaofficial ஏன்னா @actorvijay பேச மாட்டார்.நீங்கதான இப்ப அவருக்கு பதிலாக எல்லாம் பேசுறீங்க அதனால் கேட்கிறேன். அப்புறம் நீங்க சொன்ன மாதிரி அவரு பேசாமல் தூக்கி கொடுத்து செயல்பட்டுவிட்டார். மெட்ரோ பயணம் செய்து இருட்டடித்தும் விட்டார்.
@VanniArasu_VCK முட்டுக் கொடுப்பதில் போட்டி உங்களுக்கும் @Vaikooffl@duraivaikooffl இடையே கடும் போட்டி நிலவுதாமே உண்மையா?
உங்க இதுக்கு கார்ல் மார்சையெல்லாம் ஏண்ணா இழுக்கிறீங்க
@actorvijay உனக்கு கொஞாசமாவது நன்றியுணர்வு இருந்திருக்குமேயானால் இந்நேரம் விஜயகாந்த் மகன் @Vijayap20141326 தோல்வி என்று காணொளி வெளியிட்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினரை குறுந்தபட்சம் கண்டித்திருப்பாய்.
இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட சமுதாயம் வளர்ந்து வருவதை கவனிக்க அல்லது கணித்து உரிய நடவடிக்கை எடுக்காததே @arivalayam தோல்விக்கு முக்கிய காரணம் @mkstalin@Udhaystalin
இதில் @actorvijay தலையீடு இருக்காது என்று நம்புகிறேன் என்கிற வரியை விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன். ஒருவேளை தோழர் சண்முகம் அவர்கள் மட்டுமே இப்படி பேச வேண்டுமோ?.
தவெகவின் மௌனம் குறித்து தாங்கள் கேள்வி எழுப்பாதது ஏன் @SuVe4Madurai
தமிழ்நாட்டில் பாஜக நுழையாமல் இருக்க அறம் தவறி தாங்கள் கூட்டணி அமைத்த @actorvijay யின் நிலைப்பாடு இந்த விவகாரத்தில் என்ன என்று எப்போது கேள்வி எழுப்புவீர்கள் @thirumaofficial@VanniTamizhVCK அண்ணா. அல்லது வழக்கம் போல இதற்கும் @arivalayam மட்டுமே போராட வேண்டுமா?
ஒரு சண்டை இல்லை, இரத்தக் கசிவு இல்லை, கற்பழிப்பு காட்சிகள் இல்லாத மெய்யழகன், அயோத்தி படங்களுக்கு எப்படி தேசிய திரைப்பட விருது கொடுக்க முடியும். இது எல்லாம் இருந்த ராயன் படத்திற்கு தேசிய விருது கொடுத்த கலா மாஸ்டர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை சொல்லிவிடுங்கள் @dhanushkraja
மெய்யழகன் படத்தைவிட ராயன் திரைப்படம் அருமையான படம் என்று @dhanushkraja ஒப்புக்கொண்டால் தேசிய திரைப்பட விருதுகள் பாரபட்சமில்லாமல் வழங்கப்படுகிறது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
@narendramodi
அம்மா உணவகம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7,5% இட ஒதுக்கீடு போல நீண்ட கால பயனளிக்கும் MGR-ன் ஏதாவது 3 திட்டங்கள் சொல்ல முயுமா @RangarajPandeyR சத்துணவு திட்டம் நீட்சி அதுபோல ஏழைகளை கட்டிப்பிடித்தார் பணம் கொடுத்தார் என்று உருட்டவும் கூடாது.
@RangarajPandeyR அப்படி என்ன MGR செய்துவிட்டார் என்று அவருக்கு இரண்டாவது இடம்.அவருடைய ஆட்சி சாதனைகள் ஒரு 10 சொல்லுங்கள் பார்ப்போம். சத்துணவு திட்டம் அவருடையது அல்ல. அது ஒரு நீட்சி. ஏழைகளை கட்டிப்பிடித்தார், பணம் கொடுத்தார் என்று உருட்டவும் கூடாது. நீண்டகாலத்திட்டம் குறைந்தது 3.
அப்பாவை காணோம் கதைக்கு பதிலடி தரும் விதமாக யாரும் @actorviajy தன்மானமுள்ள பிள்ளைகளின் படத்தைப் போட்டு மீம்ஸ் போடாதீர்கள் நண்பர்களே!
அக்கதை நிச்சயம் @Udhaystalin விட அவர்களைத்தான் அதிகம் பாதிக்கும்.இதனை அவர்கள் உடன்பிறப்புகளுக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்@stalin