@TANGEDCO_Offcl மாலை 5 மணி முதல் தற்போது வரையில் மின்சாரம் இல்லை. உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்...MITTUR SUB STATION, TIRUPATHUR DISTRICT
Combined Civil Services Examination II (Group II and IIA Services) - Addendum No.8A/2024, dated 08.11.2024 to Notification No.08/2024, dated 20.06.2024 hosted on the Commission's website https://t.co/GpziTFai6B .
Additional Vacancies: 213
Total Vacancies : 2540
For details, click:- https://t.co/PYl38kZAtz
Combined Civil Services Examination – II (Group-II Services) – Question Pattern for Main Written Examination – Paper-II – General Studies (Descriptive type).
For details, click:- https://t.co/pNwmacrK30
#TNPSCGroup4 2024 காலியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர்
@mkstalin அவர்களிடம் வைக்கிறோம். இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய இது அவசியம் #increase_group4_vacancy
லட்சக்கணக்கில் காலியிடங்களை வைத்துக் கொண்டு ஆண்டுக்கு 4466 இடங்களை நிரப்புவது அதிகம் என்பதா? தொகுதி 4 பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்துங்கள்!
தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய தொகுதி 4 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்���ையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கையை வெறும் 2208 மட்டுமே உயர்த்தி டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விஷயத்தில் தமிழக அரசு காட்டும் அக்கறையின்மை கண்டிக்கத்தக்கது.
தொகுதி 4 பணியிடங்களின் எண்ணிக்கையை இதற்கு மேலும் அதிகரிக்க முடியாது; இதுவே மிகவு��் அதிகம் என்ற தொனியில் டி.என்.பி.எஸ்.சி அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது. ’’2022-ல் நடைபெற்ற தொகுதி 4 தேர்வின் மூலம் 2001-21, 2021-22, 2022-23, ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கு 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு 3380 பணியிடங்கள் வீதம் நிரப்பப்பட்டன. ஆனால், இப்போது நடத்தப்பட்ட தேர்வுகளின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 4466 வீதம் 8,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 1086 பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன” என்று டி.என்.பி.எஸ்.சி கூறுவது தேர்வர்களை இழிவுபடுத்த���ம் செயலாகும்.
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு, அதாவது ஒன்றரை லட்சம் இடங்கள் நான்காம் தொகுதி பணிகள் ஆகும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு 4466 நான்காம் தொகுதி பணியாளர்களை தேர்ந்தெடுப���பதை சாதனையாக தமிழக அரசும், தேர்வாணையமும் கூறிவருவது நியாயமல்ல. தமிழக அரசின் இத்தகைய அணுகுமுறை தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் அரசு நிர்வாகமே முடங்கி விடும்.
��ரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நான்காம் தொகுதி பணியாளர்கள் தான் பெரும்பாலும் மக்களுக்கு நேரடியாக பணி செய்பவர்கள். அவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகள் பாதிக்கப்படும். அரசுத்துறைகளில் இப்போது காலியாக உள்ள நான்காம் தொகுதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால் ஆண்டுக்கு குறைந்தது 50 ஆயிரம் பேராவது தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த அளவுக்கு இல்லாவ��ட்டாலும் அரசு நிர்வாகம், இளைஞர்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அண்மையில் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாகவாது அதிகரிக்க தமிழக அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் முன்வர வேண்டும்.
@TNPSC_Office
@CMOTamilnadu
#NewsUpdate | "தமிழ்நாடு முழுவதும் அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 8932 ஆக நிர்ணயம் செய்து இருப்பது மிகவும் குறைவு.
2024ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை குறைந்தபட்சம் 15,000 ஆக உயர்ந்த வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
#SunNews | #Group4 | #Tnpsc
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா மாநாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல் வடிவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊடக ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளராகவும், பேச்சாளர்கள் மற்றும் பயிற்சிக் குழு உறுப்பினராகவும் இந்த சாதாரண எளியவனுக்கும் வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்த உயிரினும் மேலான மதிப்பிற்குரிய கழகத் தலைவர் மாண்புமிகு @tvkvijayhq அவர்களுக்கும், மதிப்பிற்குரிய பொதுச் செயலாளர் @BussyAnand ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏.
நடைபெற உள்ள வரலாற்று சிற���்பு மிக்க இந்த மாநாட்டில் மிக மிக கடுமையாக உழைப்பேன் என்றும், கொடுத்த பணியை திறம்ப�� செய்வேன் என்றும் உளமார உறுதி அளிக்கிறேன்.
இவ்வளவு பெரிய அங்கீகாரம் என் வாழ்க்கையில் கிடைக்கும் என்று நினைத்து கூட பார்த்ததில்லை.
நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி 🫶
சேர்ந்து உழைப்போம், வெற்றி வாகை சூடுவோம்.
வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனை கட்டுமானப்பணிக���ை மதிப்பிற்குரிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாநில திட்ட இயக்குநர் (சமக்ரா சிக்க்ஷா) அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது உடனிருந்தது. (08.10.2024) @TNDIPRNEWS @IprotirupathurM @DistrictColle12