பிரதமரை பார்க்க முதல்வர் வரல முதல்வர் வரலனு ஆடுல இருந்து இந்தி மியூசிக் அக்கா வர மூக்கு சிந்திட்டு இருக்காங்க..
அது என்ன அமெரிக்க அத்தை பொண்ணாடா ஆளாளுக்கு அதை போய் பாத்துட்டு இருக்க.
ஒரு வன்னியராக எனது அடையாளத்தை கொச்சைப்படுத்திய ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தை தியேட்டரிலும், #OTT_யிலும் என்றும் பார்ப்பதாக இல்லை - வேலூர் கவுண்டர்
த.செ.ஞானவேல் : சரி பார்க்காத