என் நிலை வந்தாலும்
தன் நிலை மறவாதே....
என்கின்ற சொல்லுக்கு ஏற்ப..
அதே எளிமை
இப்பொழுதும்!
எப்பொழுதும்!
எங்கள் ஸ்ரீராமபுரம் பேரூர் செயலாளர்
🖤♥️ @mkstalin@yasarcj
நீ ஏற்றுக்கொள்வதால் நான்
வளர்ந்து விடப்போவதி��்லை!!!
நீ எடுத்து எரிவதால் நான்
தளர்ந்துவிட போவதும் இல்லை!!!
#என்றும்_நான்_நானாகவே
🖤♥️ 🖤♥️ 🖤♥️
தளபதியாரின் நம்பிக்கையாய்
IP யாரின் விசுவாசியாய்
IPS இன் வழியில் கழகத்தின் உறுப்பினர���ய் வாழ பெருமிதம் கொள்கிறேன்... !!!
ஆத்தூர் தொகுதியின் நிரந்தர அமைச்சர் எங்கள் தென்பாண்டி சிங்கம் IP யார் அவர்களின் நம்பிக்கை நாணயம் இளைஞர்களின் எழுச்சிமிக்க நாயகன் எங்கள் அண்ணன் IPS செந்தில்குமார் மக்கள் சேவையில் தன்வாழ்வை முழுமையாக அர்ப்பணிக்க��ம் தியாக பெண்மணி எங்கள் அண்ணியார் முனைவர் மெர்சி செந்தில்குமார்
ஒரு மடங்கு திறமை
இரு மடங்கு தேடல்
மூன்று மடங்கு பொறுமை
நான்கு மடங்கு உழைப்பு
இதற்கு உண்டான வெற்றி......
அ. சகிலா ராஜா
ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மன்ற தலைவர்
மாஷா அல்லாஹ்
🖤♥️
என்றும் கழகத்தின் மக்கள் பணியில்
நம்மில் ஒருவர்🖤♥️ நமக்கான ஒருவர் 🖤♥️
@IPeriyasamymla
மன்னார்குடி நகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து. இன்று நகர மன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொ��்ட மகிழ்ச்சியான தருணம்.🖤❤️
@TRBRajaa @OfficeOfTRBR
கடந்�� ஆண்டு பிறந்தநாளின் போது 'கட்டம்' சரியில்லை என்றவன் இந்த ஆண்டு 'more dangerous' எனக் கதறுகிறான்.
உன் ப��ச்சை -உன் பெயரை-உன் உடல்மொழியை ஏளனம் செய்த கூட்டம், ஆட்டம் காணும் வகையில் தொடர்கின்றன. ஒவ்வொரு நாளும் உன்சாதனைகள்.
எச்சைகளைப் புறந்தள்ளி உச்சங்களை நோக்கி உயர்கிறாய்.
திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின்
வாழ்த்துக்கள்👑👑👑வாழ்த்துக்கள்
என் அன்பு தளபதிக்கு பிறந்தநாள்👑👑👑 வாழ்த்துக்கள்🖤♥️
என் அன்பு தலைவர்க்கு பிறந்தநாள்👑👑👑 வாழ்த்துக்கள் 🖤♥️
என் அன்பு முதல்வர்க்கும் பிறந்தநாள்👑👑👑 வாழ்த்துக்கள்🖤♥️
@mkstalin@Udhaystalin
இது தி மு க தலைவரான என் தலைமையில் அமைந்த அரசு என்றாலும��, இது தி மு க என்ற கட்சியின் அரசு அல்ல;எந்தவித பேதமும் பாகுபாடும் இல்லாத, எல்லாப் பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்து செல்லும், அனைத்து மக்களுக்கும் சொந்தமான தமிழக அரசு "
இதுதான் தி மு க 🖤♥️
@mkstalin @IPeriyasamymla