அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்���ான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
குஜிலியம் பாறை வட்டாச்சியர்க்கு கம்யூனிஸ்ட்டுகள் மேல் வெறுப்பு அதான் அப்படி சுற்று அறிக்கை அனுப்பிட்டாரு
அவரு 6 மாசத்துல Retire ஆக போறாரு இதை பெருசா எடுத்துகாதீங்க
- நிர்மல் குமார்
வாரே வாரே வேற லெவல்
இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந��துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!
மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்க��், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்பும���கு சென்னை வாழ்க!
#ChennaiDay #MadrasDay
' தங்க மோதிரம் திட்டத்துக்கு' Making charge, BIS hallmark fee, Transport charge என்று எந்த கட்டணமும் வேண்டாம், வெறும் 1 பைசா கூட கொடுத்தா போதும் என்று சொல்லும் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம். இப்படி கை காசு போட்டு சமூக சேவை செய்ய டெண்டர் கேட்ட நிறுவனத்தின் 350 கோடி சொத்துக்களை 2023ல் அமலாக்கத்துறை முடக்கி இருக்கு பாருங்களே..
நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா - முதலமைச்சர் விஜய் சந்திப்பு நடந்தது..
இன்று சட்டப்பேரவையில் பிரதமர் மோடி குறித்தோ, அமித்ஷா குறித்தோ பேசினால் அந்தக் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என செய்துகாட்டி இருக்கிறது த.வெ.க அரசு..
விஜய் தலைமையிலான அரசு எங்கள் கொள்கை எதிரி பா.ஜ.க.தான் என கூறிவந்த நிலையில் அவர்களின் கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது..
இவ்வளவுக்குப் பிறகும் கூட்டணி கட்சிகள் கண்ணை மூடி, கையைக் கட்டி மவுனமாக ஏன் இருக்கிறது? முதலமைச்சர் விஜயை பார��த்து பயமா?
திண்டுக்கல் நிலக்கோட்டை எம்எல்ஏ தினமும் 1000ரூபாய்க்கு கூலி வேலை பார்த்தவர்னு அமைச்சர் ஆனந்த் கூறியிருக்கார்.
நிலக்கோட்டை எம்எல்ஏ அய்யனார் மனைவி பெயரில் 3 Tipper, ஒரு scorpio, ஒரு JCB இருக்கிறது. மனைவியின் மொத்த சொத்து மதிப்பு 82 லட்சம்..
இந்த மாதிரி ரீல் எப்போதான் முடியும்...
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திருக்கிறது என சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர்குமார் - சாரி சாரி நிர்மல் குமார் பேசியிருக்கிறார்..
இந்த மாதிரி சில்லுண்டி அவதூறுகளுக்கு எல்லாம் நிர்மல் குமார் சங்கியாய் சிறுவயதில் திரியும்போதே தலைவர் கலைஞர் அவர்கள் விளக்கம் கொடுத்துவிட்டார்..
எனவே குட்டை மனம் படைத்த நிர்மல் குமார் இனிமேலாவது அமைச்சர் பதவிக்கு உரிய வகையில் நடந்துகொண்டா���் நல்லது!
எதிர் கட்சி தலைவர் உள்ள வந்ததும் களமே சூடு பிடிக்குது
★ எங்களுக்கு கார் வேண்டாம்
★ ஜோசியக்காரன் சொன்னாதான் File ஓப்பன் பண்ணுவீங்கன்னா நீங்க எதுக்கு
★ நான் பாத்ரூம்ல எவ்ளோ நேரம் இருந்தேன்னு பார்க்க ஒரு அமைச்சர் அதற்கு நன்றி
★ அவை குறிப்பு நீக்கம் ஆளும்கட்சி
நாங்க ஒரு கேள்வி கேட்டா, நாங்களே ஆச்சரியப்படுற அளவுக்கு, நாங்களே அதிசயப்படுற அளவுக்கு நீங்க ஒரு பதில் சொல்றீங்கங்கிறது இதத்தான் நான் சொன்னேன்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
பைல்களை திறந்து பார்த்து ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது.
ஜோசியக்காரன் சொன்னாதான் திறந்து பாப்பீங்களா.?
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையரை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்!
தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல்காந்தி கூறியது இவரைத்தானா?
கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கு���் முட்டுக்கொடுப்பார்களா?
அது போன வாரம்.. இது இந்த வாரம்னு வடிவேலு காமெடி மாதிரி பண்ணிக்கிட்டு
நிலையான கொள்கைனு ஒண்ணு இருந்தாதான். நிலைப்பாடும் உறுதியா இருக்கும். தவெக கிட்ட அதை எதிர்பார்ப்பது நம்ம தப்புதான் போல
தொடக்கத்தில் இருந்தே மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் FAIR DELIMITATION செய்யுங்கள். அல்லது 25 ஆண்டுகள் தொகுதிகளை Freeze செய்யுங்கள் என்ற நிலைப்பாட்டை எடுத்து அதில் உறுதியாக உள்ளது.
தொகுதி மறுவரையறை விசயத்தில் அமித்ஷா முன் பல்டி அடித்த முதலமைச்சர் விஜய்.
தற்போதுள்ள 543 என்ற எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய ஒரே வாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய முதலமைச்சர் விஜய்.
சட்டமன்றத்துல No Delimitation னு தீர்மானம்
இப்போ
தென் மாநில கூட்டத்துல fair delimitation
இப்படி கேடுகெட்ட அரசியல் கட்சியை தமிழ்நாடு இனி பார்க்காது
இதுக்கும் முட்டு தர மொத்த தற்குறிகளும் வரதான் போறானுங்க
ஆனால் மொரட்டுதனமா Expose ஆகிருச்சு தவெக
வேற லெவல் 👌👌
சென்னையில் நடைபெறும் 31வது தென் மண்டலக் குழுவின் கூட்டத்தில் அமைக்கப்பட்ட முகப்பு பேனரில�� தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் மொழி இடம் பெறவில்லை என்று ஒரு கூட்டம் பொய்யைப் பரப்ப ஆரம்பித்து விட்டது.
2022ல் த��ன் மண்டலக் குழுவின் கூட்டம் நடந்தது கேரளாவில். அங்கு போய் தமிழ்-ல பேனர் வைக்கலனு கேட்குறது. கடைசியா தமிழ்நாட்டில் தென் மண்டலக் குழுவின் கூட்டம் நடந்தது 1992ல் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது.
இன்னொரு விசயம் சொல்வோமா, இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வரை துணைத் தலைவராக நியமித்ததாக பூரிப்பு அடைந்தனர்.
ஆனால், எந்த மாநிலத்தில் கூட்டம் நடக்கிறதோ அந்த மாநிலத்தின் முதல்வ��் துணை தலைவராக இருப்பார். இது சுழற்சி முறையில் நடைபெறுவது. முதல்வருடன் இரு அமைச்சர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். ஜூலை மாதமே அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் நியமிக்கப்பட்டனர்.
சரி, தமிழ்த்தாய் வாழ்த்து விசயம் என்ன ஆச்சு ?