@sunnewstamil SunTv mind your own business properly...people have considered SunTv as shit news channel supporting some political party... Stay neutral otherwise no one is bothered your news
@sunnewstamil If the leader is corrupted don't vote for him ... Even if u like the leader blindly... Select only on the basis of good governance.. Don't love the leader blindly... Even if Vijay doesn't come up with good governance he will be thrown out... You DMK slaves please think and vote.
@sunnewstamil CM is not talking about DMK but finishing up DMK before election hope kothoos got the message .. DMK a corrupt family party I don't know how you people keep supporting them inspiting of knowing the truth.. shame on you people... Support the corrupt free politicians...
@mkstalin செந்தில் பாலாஜி வைத்து டாஸ்மாக் மூலம் பணம் வசூல் பணம் வசூலித்தது மக்களின் பெரும் அருவருப்பை உண்டாக்கியதுஒரு காலத்தில் செந்தில் பாலாஜி பற்றி அவ்ளோ அவதூறாக பேசி இன்று நம்ம ஆட்சியில் மந்திரி பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு...
@mkstalin இன்னும் நாம் திருந்தவில்லை கீழ்த்தரமான அரசியலை செய்து கொண்டு தான் இருக்கிறோம் தற்போதைய அரசு மீதுசின்ன சின்ன விஷயங்களுக்கு கூடபெரிய அறிக்கை விடுவதுமக்கள் மனிதன் திமுகவின் மேல் இன்னும் வெறுப்பை தான் உண்டாக்கும்வெற்றிக்கான முதல் படி தவறு செய்தோம் என்று ஒப்புக்கொண்டால் போதும்
@mkstalin முக்கியமாக விஜய் கையாண்ட விதம் ஒரு முதிர்ச்சியற்ற அரசியலை காட்டுகிறது அடுத்து உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி கையாண்ட விதம் மக்களிடம் வெறுப்பை உண்டாக்கியது... எல்லாம் செய்துவிட்டு நான் ஏன் தோற்றேன் என்று கேட்டால் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது
@mkstalin எல்லாவற்றுக்கும் மேலாக குடும்ப அரசியல் மக்களுக்கு சிறிதும் பிடிக்கவில்லை... சபரீசன் உங்கள் வீட்டு மாப்பிள்ளை ஆக இருக்கலாம் .. ஆனால் எல்லா அரசு விஷயத்திலும் தலையிடுவது தோல்விக்கான பல காரணங்களில் ஒன்று
@mkstalin துப்புரவு பணியாளர்கள் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று முக்கியமாக அதை கையாண்ட விதம் படு கேவலம்.. எல்லாம் செய்துவிட்டு ஏன் தோற்றாம் என்றால் எப்படி!!!!
@mkstalin திமுக காரன் என்ற முறையில் சொல்கிறேன் கட்டப்பஞ்சாயத்து சட்டம் சீர்கேடு மற்றும் மக்களுக்கான ஆட்சி கொடுக்காமல் உங்களுக்கான ஆட்சி நடத்திக் கொண்டதால் மக்கள் வாக்களிக்கவில்லை..இது மட்டுமல்லஇன்ஸ்டாகிராமில் தோற்றம் இதனால் தோற்றம் என்று கூறாமல் என்ன தவறு செய்தோம் என்று ஒப்புக் கொள்ளுங்கள
@sunnewstamil@Udhaystalin DMK Coaliting with 22 parties to oppose single opponent... Now they are blaming congress and other parties... Such a shameless party DMK never they have won second term why??? Simple because of very poor governance and family politics.. Anyway people have given fitting response
@polimernews Then for what the hell did u meet stalin.... He speaks spiritual fooling people around him...Poor hearted man rajnikanth... People have given so much but he never thanks back ... Such a selfish man